மங்கலம், திருவண்ணாமலை அருகே ஒரு சின்ன ஊர்.
இங்கு MKG Film Palace என்றொரு single screen தியேட்டர் இருக்கிறது (ஏற்கனவே நிறைய முறை எழுதி இருக்கிறேன்..)
single screen ல் Flat திரையில் RGB Laser with Dolby atmos என்று நவீன வசதிகளை அறிமுப்படுத்தினார்கள்.
தற்போது அதே வளாகத்தில் இரண்டாவது திரையை திறக்கிறார்கள்..
இதுவும் Flat திரை. RGB Laser, Dolby 7.1, premium seating, sofas & loungers என பார்த்து பார்த்து வடிவமைத்து இருக்கிறார்கள்.
வெள்ளி (12/6/26) முதல் இந்த திரை செயல்பாட்டுக்கு வருகிறது.
வாழ்த்துகள் @MKGFilmPalace
From an opponent to a friend over the years. It’s been a pleasure watching you bat and compete against you over so many years but more than that I value our friendship and shared perspectives on the game and beyond. I continue to cherish every time we speak or meet. Wishing you nothing but the best always brother. You’ve done your bit, you deserve to enjoy all of it now and put your feet up. Well done mate, life’s only just begun. ❤️ #KaneWilliamson
தெளிவாக ஒரு கூட்டத்தை திமுக வுக்கு எதிராக நிறுத்தியிருக்கானுக...அவங்களோட வயது சுமார் 8வயதிலிருந்து 40 -45 வரை... அவங்களுக்கு அரசியல் வரலாறு எல்லாம் தேவையில்லை..Instagram ல அவங்க பார்த்த வீடியோக்களை வைத்து அரசியல் படிச்சவங்க..எந்த கேள்விக்கும் அவர்களிடம் விளக்கமான பதில்
உங்கள் சமூகம்,
அவர்கள் வளர்ந்த முறை பற்றி கேட்டால் அதெல்லாம் அனாவசியம் என்கிறார்கள்...சமூக வலைதளம் எப்படி இந்த மாதிரியான சிந்திக்க மறந்த சமூகத்தை உருவாக்கி வைத்திருக்கிறது...
எதிர்காலம் கவர்ச்சி பேச்சு மற்றும் கவர்ச்சி அரசியல் பின்னால் எந்த தெளிவுமின்றி சென்று கொண்டிருக்கிறது😢
இல்லை.மாறாக தீயசக்தி..ஊழல்.. கடன் இது மட்டும் தான் பேசுறாங்க... இவங்களுக்கு இதை பற்றி எப்படி புரியவைப்பது..கேள்வி கேட்டால் சொன்னதையே திரும்ப சொல்கிறார்கள்.
எல்லாம் Insta மூலமாக அரசியல் கற்று கொண்டவர்கள். அவர்களிடம் தமிழ்நாடு வரலாறு.. திமுக அரசின் திட்டங்களால் உங்கள் அப்பா, அம்மா
Momentum trading rule: Don’t marry the ticker, date the trend. Cut fast, add to winners, let the move pay you. What’s on your radar today? #MomentumStock
Solar shining bright
$ACME Solar Holdings hit new 52-week high $347.40 today
Up 5.29% on the session
Green energy bulls still running
#52WeekHighStock c6a9