ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்தவுடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவதற்கு ஈடாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைக்காமல் கலால் வரி, செஸ். சர்சார்ஜ் என்று கூடுதல் வரி விதித்து கடந்த 9 ஆண்டுகளில் 28 லட்சத்து 33 ஆயிரம் கோடி அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டது. ஒன்றிய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 2014 இல் பதவி விலகுகிற போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 140 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல் விலை ரூபாய் 72 ஆகவும், டீசல் விலை 50 ரூபாயாகவும் விற்கப்பட்டது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படுகிற இழப்பிற்கு 1 லட்சத்து 79 ஆயிரம் கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டது. அப்பேது 2014 இல் கலால் வரி ஒரு லிட்டர் பெட்ரோலில் ரூபாய் 9.48, டீசலில் ரூபாய் 3.56 ஆக இருந்தது. ஆனால், 2024 இல் தற்போது கச்சா எண்ணெய் விலை கடந்த 15 ம���தங்களில் இல்லாத அளவிற்கு 70 டாலராக சரிந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைகிற போது பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும். ஆனால், இன்று பெட்ரோல் விலை ரூபாய் 100.85 ஆகவும், டீசல் விலை ரூபாய் 92.34 ஆகவும் உள்ளது. இதில் கலால் வரி பெட்ரோலில் ரூபாய் 19.90 ஆகவும், டீசலில் ரூபாய் 15.80 ஆகவும் வரி விதித்து வருமானத்தை பெருக்கிக் கொள்கிறது. ஏறத்தாழ பெட்ரோல் விலையில் 54 சதவிக���தமாகவும், டீசல் விலையில் 49 சதவிகிதமாகவும் வரி விதிக்கப்படுகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வோடு பணவீக்கம் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2014 இல் ரூபாய் 410 ஆக இருந்தது, தற்போது ரூபாய் 903 ஆக இருமடங்கிற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. இது 120 சதவிகித உயர்வாகும். இதனால் நாடு முழுவதும் உள்ள 30 கோடிக்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் குறிப்பாக தாய்மார்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ள நிலையில் அதற்கு இணையாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும். இந்த அடிப்படையில் விலையை குறைக்கவில்லை என்றுச் சொன்னால் பாதிக்கப்பட்ட மக்களின் கடுமையான போராட்டத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்க விரும்புகிறேன். இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கையை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது.
தலைவர் திரு கு. ��ெல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.
आज हरियाणा की बेटी और देश की शान विनेश फोगाट और ओलम्पिक मेडलिस्ट श्री बजरंग पूनिया ने हमारी कांग्रेस पार्टी की सदस्यता ग्रहण की। विनेश और बजरंग दोनों ने खेल के मैदान में देश का नाम रौशन करने के साथ साथ सड़क पर भी अन्याय के खिलाफ एक मजबूत लड़ाई लड़ी है।
विनेश और बजरंग जी का संघर्ष हमारे देश के खिलाडियों और हमारे देश की युवा पीढ़ी के लिए एक प्रेरणा है। 140 करोड़ भारतीयों को हमारे इन योद्धाओं पर गर्व है। हमारे चैम्पियन खिलाडियों का हमारे परिवार में स्वागत है।
காங்கிரஸுக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன், ஏனென்றால் கெட்ட காலங்களில் தான் நமக்குச் சொந்தம் யார் என்பதை நாம் உணருகிறோம்.
நாங்கள் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டபோது பாஜகவைத் தவிர அனைவரும் எங்களுடன் இருந்த���ர்கள்.
எங்கள் வலியையும் கண்ணீரையும் உங்களால் புரிந்து கொள்ள முடிந்தது.
பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக போராடும் ஒரு சித்தாந்தத்துடன் நான் இணைந்திருப்பதில் நான் பெருமைப்படுகிறேன், மேலும் அவர்களின் உரிமைகளுக்காக தெருவில் இருந்து பாராளுமன்றம் வரை போராட தயாராக இருக்கிறேன்.
: திருமிகு @Phogat_Vinesh
ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராகக் கப்பலோட்டி, சிறையில் வாடிய ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சிதம்பரனார் அவர்களது புகழ் வாழ்க!
நாட்டுத் தொண்டும் - மொழித் தொண்டும் தனது இரு கண்கள் என வாழ்ந்திட்ட அந்தப் பெருமகனாரின் தியாக வாழ்வை, இளைஞர்களுக்குப் பயிற்றுவித்து அவரது பெருமையைப் போற்றுவோம்!
✅ A proud moment delivering my maiden speech to Parliament
Whilst Stratford & Bow is a new constituency, its history is old and rich.
Home to Suffragettes, titans of the Labour movement, NHS founders, legendary Grime artists, Pearly Kings & Queens & a rich tapestry of cultures