"இஸ்லாத்திற்கு மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை"
#Chanakyaa#Newsupdate
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/fKuhMnLnfy
Big news : Supreme Court announced that Anyone converting from Hinduism to another religion cannot claim reservation.
What A historic judgment... I hope it's implemented soon..
🚨 Anupam Kher cooked CJP and the opposition over the SIR issue:
If you believe Gyanesh Kumar made mistakes in the election, prove it with evidence. But violence is not the solution.
If you want to change the government, win elections by winning the hearts of the people.
Don't call someone a chaiwala when they hold a respected position. After this video, people will call me an Andhbhakt or a Dalal, but I don't care 🫡🔥
📢 **தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!**
📱 பொதுமக்கள் தங்களின் குறைகளைத் தெரிவிக்க அமைச்சர்களின் செல்போன் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது! 🔥
மக்களின் குறைகளை நேரடியாகப் பெற்றுத் தீர்வு காணும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ✅
📌 **எப்படி தொடர்புகொள்வது?**
📞 அமைச்சர்களின் தொடர்பு எண்கள்
📧 அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிகள்
உங்கள் பகுதி பிரச்சினைகள், பொதுமக்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை உரிய துறைக்கு எடுத்துச் செல்ல இந்த விவரங்கள் உதவும்.
📢 இந்தத் தகவலை அனைவருக்கும் பகிருங்கள்! உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பயன்படும்.
#தமிழகஅரசு #பொதுமக்கள்குறை #அமைச்சர்கள் #TamilNadu #GovernmentUpdate #மக்கள்சேவை
I challenge Dhruv Rathee, Rahul Gandhi or any CJP leader to a 1 Vs 1 debate with Palki Sharma.
If you have the guts, accept the challenge.
She eat you all foreign puppets.
காமெடி நடிகர்
#புரோட்டாசூரி க்கு வக்காலத்து வாங்கும் நபர்களின் கனிவான கவனத்திற்கு..
போதை பொருள் கடத்தல் மன்னன் #ஜாபர்சாதிக் அமீருடன் தொடங்கிய ஒரு ஹோட்டல் விழாவில் #புரோட்டாசூரி.
போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் உடன் சூரிக்கு என்ன தொடர்பு?
Fraud Neha Bora was waving an AISA flag at today’s march, the one Akhilesh Yadav handed to them. 😭🤣
But the flag couldn’t even stay up for a second before falling straight to the ground, leaving Neha holding nothing but a stick! 😭😂
பிரதமர் மோடியையும் ஞானேஷ்குமாரையும் படு கேவலமாக விமர்சிக்கிறார் இந்த பெண்.
நிருபர் அந்த பெண்ணிடம் ஏன் ஞானேஷ் குமாரை திட்டுகிறாய் என கேட்டதற்கு
தன்னை ஓட்டு போட அனுமதிக்கவில்லை என்கிறாள்.
உன்னுடைய வயது என்ன என கேட்டதற்கு
தனக்கு 15 வயது என்கிறாள்.
18 வயதில் தான் ஓட்டு போடும் உரிமை என்ற அடிப்படை கூட தெரியாமல் போராட வந்திருக்கிறாள்.
நேற்று மதிய உணவிற்காக, @sooriofficial சூரியின் அசைவ ஓட்டலுக்கு சென்றிருந்தேன், பிரான் பிரியாணி ஆர்டர் செய்தோம்.
குஸ்கா மீதி சிறிய ரக இரால்கள் சிலவற்றை குழம்பிலிருந்து எடுத்து வைத்து கொடுத்தார்கள்.
இதுவரையில் இப்படி ஒரு மோசமான பிரியாணியை சாப்பிட்டதில்லை, வாயில் வைக்க முடியவில்லை..!
இதற்கு 350 ரூபாய் பில் போட்டார்கள்.
ஒரு சாதாரண தள்ளுவண்டி கடையில் கூட இப்படி ஒரு மோசமான பிரியாணியை பார்க்க முடியாது.. 😏😏😏
நிருபர்... உங்கள் கோரிக்கை என்ன?
பெண் கரப்பான்பூச்சி :-
ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும்.
நிருபர் :` ஞானிஷ்குமார் யார்?
பெண் கரப்பான் பூச்சி :-
ஞானிஷ்குமார் தான் முதலமைச்சர்.. 🥹
இவளையெல்லாம் செருப்பால் அடிக்கணும்... 😡