@chennaicorp@mkstalin
பெருங்களத்தூர்
பேரூராட்சியில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முப்பதுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஆய்வு செய்ய கேட்டு கொள்கிறேன்.
@chennaicorp@mkstalin வணக்கம்
புது பெருங்களத்தூர், ராகவேந்திரா தெரு விரிவில் அமைந்துள்ள கழிவு நீர் கால்வாய் பல வருடங்களாக மூடப்படாமல் உள்ளது.
நாய் ஒன்று அதில் விழுந்து இறந்து கிடப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.