“எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.
ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்!
தெரிஞ்சா பேசணும்
நாடகமா & பிரச்சாரமா : ரெண்டும் ஒண்ணுதான்
இந்த வீடியோவை சத்யம் டிவி நீக்கி இருக்கிறது. சரியான மறுப்பு வெளியிடணும்.
மிசா கைதின் போது திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரத்தில் இருந்ததாகவும், நாடகத்தில் இருந்ததாகவும் மாத்தி மாத்தி பேசுவதாக இந்த வீடியோவை பரப்புகின்றனர்.
திமுக நாடகங்கள் மூலம் தேர்தல் மற்றும் கொள்கை பிரச்சாரங்களை செய்தனர். 1971-ம் ஆண்டு பிரசாரத்தின் ஒரு பகுதியாக முரசே முழங்கு நாடகம் இருந்தது. இது அவரின் முதல் நாடகம். 2020ல் பொதுக்குழுவில் பேசிய திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள், 1970 தேர்தலில் துரைமுருகன் அவர்களுக்காக காட்பாடி தொகுதிக்கு வந்து தேர்தல் பிரச்சார நாடகம் போட்டேன் என்று பேசி இருக்கிறார்.
நாடகங்கள் திமுகவின் பிரச்சார கருவி..
உங்களுக்கு ஒண்ணும் தெரியாது அதுக்காக என்ன வேணுமோ சொல்லி பரப்பலாம் இல்லை. பொய்யை தூக்கிட்டு சுத்தி ரொம்ப நாள் பிழைப்பு ஓடாது..
இதுல தவடைல கை வச்சி கிண்டல் பண்ண என்ன இருக்கு ப்ரோ? அதுவும் இவ்வளவு சத்தமா..?
சினிமாவுல மட்டும் ஜெயிலுக்கு போறவங்களுக்கு இது கிண்டலாத்தான் இருக்கும்.
மக்களுக்காக போராடி ஒருநாள் உள்ள இருந்து பாத்தா தெரியும்.
Stop such cinematic behaviour. Very cringy.
என்னடா இது... பித்தலாட்டமா இருக்கு!
“நான் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் முதலமைச்சர் உடனே பதில் சொல்லணும்” என்று ஒரு இடத்தில்கூட எதிர்க்கட்சித் தலைவர் சொல்லவில்லை.
“கேள்விகளை நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள். 3 நாள் டைம் இருக்கு; நல்லா prepare பண்ணிட்டு வாங்க” என்றுதான் சொன்னார்.
அதற்கு சபாநாயகர்,
“முதலமைச்சர் உங்கள் கேள்விகளை கூர்ந்து கவனிக்கிறார். அவர் எதற்கும் தயாராகத்தான் வந்திருக்கிறார் என்று கருதுகிறேன்” என்றும், “Already prepared” என்றும் கூறினார்.
அதற்கு, “அப்படியா? முதலமைச்சர் தயாராக இருந்தால் உடனே பதில் சொல்லச் சொல்லுங்கள். நாங்கள் கேட்கிறோம்” என்றார்கள்.இதுதான் நடந்தது.
முதலமைச்சர் மூன்று நாட்களுக்குப் பிறகு பதில் சொன்னால், அந்த மூன்று நாட்களும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்ட கேள்விகள் மக்கள் மத்தியில் விவாதமாகிவிடுமே; நமக்குக் கண்டென்ட் இல்லாமல் போய்விடுமே என்று பயந்த அமைச்சர்கள், ஆளாளுக்கு எழுந்து “நான், நீ” என்று போட்டி போட்டுக்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்கள்.
“இது கூட்டு பொறுப்பு” என்றும் பேசினார்கள்.
அப்போதும் எதிர்க்கட்சித் தலைவர் மிகத் தெளிவாகக் கேட்டார்:
“இவருக்குப் பதில் இவர் என்று ஏன் வருகிறீர்கள்? முதலமைச்சர் பதில் சொல்லட்டும். மூன்று நாட்கள் கழித்துக்கூட சொல்லட்டும்.” என்று
ஆனால் இப்போது என்ன narrative set பண்ண முயற்சிக்கிறார்கள்?
“முதலமைச்சர் உடனடியாக பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் வற்புறுத்தினார்” என்று ஒரு பொய்யான narrative உருவாக்கப்படுகிறது.
இப்படித்தான், “அவை மாண்பைக் குறைக்கும் கருத்துகள் live-ல் போகின்றன” என்று சொன்னதற்கும், “திமுக live வேண்டாம் என்று கதறுகிறது” என்று பொய்யான தகவலை பரப்பினார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் கேட்கும் கேள்விகளுக்கு ஆதாரப்பூர்வமாக பதில் இருந்தால், அதை முதலமைச்சரே எழுந்து பேசலாமே. யார் தடுக்கப் போகிறார்கள்?
அது சரி... முதலமைச்சருக்குத்தான் rehearsal பார்க்காமல் பேச வராதோ...
Live பார்க்கும் எல்லோருக்கும் என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியும்.
அதையும் மீறி, நடந்ததையே மாற்றி ஒரு பொய்யான தகவலாக பரப்பும் திறமை இவங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது போல...
பெயரளவில் பெரியார் மற்றும் அம்பேத்கரை கொள்கை தலைவர்களாக வைத்து திராவிட மற்றும் தலித் ஓட்டுகளை வாங்கிவிட்டது தவெக.
ஆனால் நிஜத்தில் இதுதான் நடக்கிறது. இதற்கு பதில் பாஜக ஆட்சியே தமிழ்நாட்டில் வந்திருக்கலாம்.
திருமா அவர்கள்.. வழக்கம்போல கண்டனம் தெரிவிப்பார்.
கடைசிவரை கூட்டணியில் இருப்பார்.
அவருக்கு அம்பேத்கரை விட கூட்டணி பலன்தான் முக்கியம்.
At Rs 2.32 crore a day, the Yogi Adityanath govt in Uttar Pradesh spent Rs 6,811 crore on publicity over eight years.
That outpaces the central Modi government, which spent roughly Rs 6,000 crore on advertising over 11 years.
@Basantrajsonu reports.
https://t.co/PIZRvq5dQQ