தவெகவிற்கு ஆதரவு கடிதம் கொடுத்த பின்���ும் அன்று மாலை என்னை முதல்வராக்குகிறேன் ஆதரவை திரும்பபெற வேண்டும் என சொல்லி என்னிடம் திமுக-அதிமுக தரப்பு பேசினார்கள்…
- திருமா
🔴இப்போது அனைவருக்கும் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
திருமா அவர்கள் இந்த பதவி கேட்கிறார்,அந்த பதவி கேட்கிறார் என்று ஊடகங்களில் செய்தி வந்ததற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெளிவாக புரிந்திருக்கும்.
நன்றி திருமா அண்ணா 🙏.
BREAKING 🚨
#அதிமுக கூட நாம சேந்தா நாமளே ஆட்சி அமைக்க முடியும் னு #MKStalin என்னை கூப்டு பேசினார்.
~ #Thirumavalavan
ஒக்காளி... மொத்தமா Expose ஆயாச்சு..
#விஜய் CM ஆக கூடாதுனு கேவலமான வேலை எல்லாம் பாத்துட்டு.. இன்னொரு பக்கம் நாங்க விஜய disturb பண்ண மாட்டோம், நாங்க உண்மையான எதிர்க்கட்சியா இருப்போம் னு Drama பண்ணிருக்கானுங்க Fraud பயலுங்க...
இதுல இந்த #PEN நிறுவன நாய்ங்க வேற புகழேந்தி அய்யா 😭❤️, இவ்ளோ நல்லவரா இருக்காதீங்க அய்யா னு ஒரு நடிப்பு நடிச்சானுங்க பாருங்க.. Wotha டேய்... 😭😤
"அமரவைத்து தான் பேச வேண்டும்"
"சார் பதிவாளர் அலுவலகத்தில் மக்களை அமரவைத்து தான் பேச வேண்டும். பொதுமக்கள் அமர்வதற்கு போதுமான நாற்காலிகளை உறுதி செய்ய வேண்டும்"
அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை
#SubRegistraroffices#chair#Thanthitv