//I have never seen Satta sabai before Ithellam perumai ila da.//
Athuku Mothala Assembly ah complete live pannirukanum politics la interset illathavan ah Viduvom Interest irukuravanuku kuda Verum Ruling party side katradhu opp side nalla point sonna blackout panna ippidi than
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருக்குடமுழுக்கு பெருவிழாவின் சிறப்பையும், அதன் மகத்துவத்தையும் பாராட்டி செய்தி வெளியிட்ட அனைத்து செய்தித்தாள் மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
My heartfelt thanks to all newspapers and media friends who appreciated and highlighted the grandeur and significance of the Thirukudamuzhukku ceremony of the Arulmigu Meenakshi Sundareswarar Temple, Madurai.
@CMOTamilnadu | @TVKVijayHQ
வேங்கை வயல் விவகாரத்தில் திமுக அரசால் பொய்யாக குற்றம் சுமத்தப்பட்ட தோழர் முரளி ராஜா அவர்களுக்கு மீண்டும் காவலர் பணியை பெற்றுக் கொடுத்ததில் உங்கள் உழைப்பும் பங்கும் அளப்பரியது அண்ணா மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் 💙❤️
@AadhavArjuna@thirumaofficial 🫰🏾💐
"பெண்கள் மீது கை வைத்தால் நடுரோட்டில் வைத்து சுடுவேன்" என வீர வசனம் பேசிய @Seeman4TN..பல சிறுமிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்திய #வீரமணி வழக்கில் மௌனம் காற்பது அக்மார்க் கேடுகெட்ட தனம்...
#TVK
வேங்கை வயல் விவகாரத்தில் பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டு திமுக அரசால் இடைநீக்கம் செய்யப்பட்ட தோழர் முரளி ராஜா அவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்து மீண்டும் காவலர் பணியில் சேர உத்தரவிட்டுள்ளது தவெக அரசு 👏🏾🔥
சிறப்பு அண்ணா @AadhavArjuna 🙏🏾
@thirumaofficial@TVKVijayHQ 💙❤️
" விஜய் அண்ணே.. நீங்க தான் காப்பாத்தணும்.. டெய்லியும் போட்டு அடிக்குறான்.. சம்பளத்தை வீட்டுக்கு அனுப்ப மாட்டுக்குறான்.. பாடாப்படுத்துறாண்ணே.. " - மலேசியாவில் இருந்து அழுதபடி வீடியோ வெளியிட்ட இளைஞர்..
#CMVijay | #Malaysia | #Video | #PolimerNews
ஆகஸ்ட் 23, 2024 : கோயமுத்தூர் விமான நிலைய மேம்பாட்டு திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை, துணை குத்தகைக்கு எந்த தடையும் இல்லாமல் 99-ஆண்டு குத்தகைக்கு இலவசமாக AAI-க்கு வழங்கியது திமுக அரசு!
பேச்சு ஒன்னு செயல் ஒன்னு இது தான் திமுக 😂