சிவாஜி ஐயா நடந்து வரும் போது அங்க சாப்பிடும் ஆளுங்க எழுந்து நிற்பதும்
பின்னாடி வரும் lines
தெக்கு திசை ஆண்ட
மன்னர் இனம்தான்
முக்குலத்த சேர்ந்த
தேவர் மகன்தான்
வாலி ஐயா வரிகள் 😍
இளையராஜா இசை 😍
இப்போ பாத்தாலும் Goosebumps தான்
#KamalHaasan#RKFI#Thevarmagan