@DMKCoimbatore திரு மு.க.ஸ்டாலின் அய்யா அவர்களுக்கு ,நான் பதினோராம் பயிலும் மாணவன் செங்கோட்டையன் அய்யா சொன்ன மாறி 9மற்றும்11 கருத்து கேட்கும் நடை பெறவே இல்லை ,எங்களுக்கு இப்போது பள்ளிகளை திறக்க வேண்டாம் corona பாதிப்பு முடிந்த பிறகு திறக்க சொல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன்,நன்றி.