🐿️;!விஜய் ரசிகர்கள் உடன் வாக்குவாதம் பண்ணும் போது தேவை படும் டுவீட்கள் நீங்களும்
பதிவு செய்யவும் மக்களே;!🐿️
🐿️;!ஃபோன் கேலரி ல போய்
தேட டைம் ஆகுது அதனால்
இங்கே இருந்தா தேவைப்படும்
போது காபி பண்ணி;!🐿️
🐿️;!போட வசதியா இருக்கும்
பாக்குற நீங்களும் டுவீட்
போடுங்க;!🐿️
#அஜித்குமார்
மனைவி, மகளை வீட்டிலிருந்து விரட்டிவிட்டு 'மகளிர் தின விழா' கொண்டாடுவதாக தவெகவை இயக்குநர் அமீர் தாக்கு
கொத்து கொத்தாக தமிழர்கள் கொலை செய்யப்பட்ட பொழுது மானாட மார்பாட பார்த்து ரசித்துக்கொண்டிருந்த கேவலவாதிக்கு பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்று எடுத்த நாதாரிகள் மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களை பேசுவது அக்மார்க் கருணாநிதித்தனம் .
The Probable Timeline is
- Trisha posting hints in Insta
- Travel together, leak the pictures
- Thereby trigger Sangeetha, push her for divorce
- Use a politician to talk abt this, gauge the public opinion, condemn it for namesake
- Leak the Divorce papers few weeks later
- Blame it on Sangeetha, call her a DMK coolie
- Start attending public functions together showing 'guts'
- Try to normalize this using Route Mafia
அன்பிற்கும் ஆராய்ப்பிற்கும் தக்கது அறிவிற்கும் இன்றி உரையாடல் சிறப்பு.
The highest honour is attained by those whose speech is filled with love, thoughtfulness, and wisdom. Mere words without these qualities are worthless.
நான் அவரோட பர்சனல் உள்ள போக விரும்பல. ஆனா அந்தாள பாத்து நான் கேக்கறேன். கள்ளத் தொடர்ப பப்ளிக்ல காட்டற அளவு GUTS உள்ள உனக்கு கரூர்ல 41 பேர் செத்தப்ப ஓடிப்போனியே அப்ப அந்த GUTS எங்கடா போச்சு.
- Saattai Tomorrow
எல்லா fake news’க்கு பின்னாடி இவர் தான் இருக்காருன்னு அவரே கொடுத்த ஒப்புதல் வாக்குமூலமாக இதை எடுத்துக்கொள்ளவும்.
ஐயா @tnpoliceoffl@GunasekaranMu IT act section 66C & 66D உங்களுக்கு தெரியாத சட்டமொன்றும் இல்லை….