Our rural school Kalaivani Kalvi Maiyam, which provides completely free education to rural children, faced delays getting approvals from the previous government. Of course, significant money was demanded and we were told that was the only way, even if it is a completely free school.
After @TVKVijayHQ came to power, approvals have happened quickly and automatically.
I am very happy to appreciate this positive development in our state. Thank you Thiru Vijay Avl for this refreshing change🙏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எனது சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணலை கண்டதாகவும்,
அதில் SOFA MODEL ஆட்சிக்கு (Social Justice - Organised Action - Freedom - Anti-Caste/Corruption) கொடுத்த விளக்கத்தை மிகவும் ரசித்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து துறை ரீதியான பணிகளில் சிறப்பாக செயல்படுமாறு வாழ்த்தினார்.
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.
அத்துடன் வேளாங்கண்ணி மாதா சிலை மற்றும் தந்தை பெரியார் பற்றிய புத்தகத்தை பரிசாக வழங்கினேன்.
நல்ல ஆரோக்யத்துடன், நீண்ட ஆயுளுடன் எல்லா வெற்றிகளையும் பெற இறைவனை வேண்டுகிறேன்.
வெற்றி நிச்சயம் தலைவா!
#HBDCMJosephVijay
இவர் தான் பால்முருகன்...
இல்லை, இல்லை பாலமுருகன்...
பால் பாட்டிலை காலி செய்த பின் வேல் பிடித்து நடக்கும் அந்த கம்பீர நடை இருக்கே...
அது அல்டிமேட் முருகா..