கம்யூனிஸ்டுகளின் தியாகமும் தெரியும்
கம்யூனிஸ்டுகளின் துரோகமும் தெரியும்
மார்க்���ியத்தின் தொடக்க காலம் தொட்டே சந்தர்ப்பவாதிகளும் பிழைப்புவாதிகளும் அதில் ஒரு பிரிவாக இருந்தனர்.
அது இன்றும் தொடர்வதில் அதிசயமில்லை...
வண்ணத்துப்பூச்சியின் மரணசாசனம் எழுதியவர் தவெகவில் நேற்று தன்னை இணைத்துக் கொண்டார். தமிழ்நாட்டில் எஞ்சியிருந்த கம்யுனிசத் தத்துவ அரசியலின் மிச்ச மீதியும் நேற்று தன்னை முற்றும் முழுவதுமாக விடுவித்துக்கொண்டது. சீமான் அண்ணன் சொன்னது போல், நடப்பது ஒரு political disaster!
ஒரே ஒரு Debate தான்
மொத்தமா தவெக வாயாலயே Expose பண்ண வச்சிட்டாப்ல 👌👌👌
பிஜேபி உள்ள வந்துரும் சொல்லி புளிப்பு காட்டுது திமுக சார் ??
பிஜேபி உள்ள வந்துர கூடாதுனு உங்களுக்கு விசிக , கம்யூனிஸ்ட் , IUML , காங்கிரஸ் ஆதரவு தந்து முதல்வர் ஆக்கி இருக்காங்க மறந்துட்டீங்களா ?? சார்
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, நியூஸ் 18 தமிழ்நாடு சார்பாக மன்னார்குடிய��ல் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சியில் கம்யூனிஸ்டுகளின் இன்றைய அரசியல் நிலை குறித்துப் பேசியபோது, அதனைக் கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும், 'முதல்வன்' திரைப்படம் பார்த்துவிட்டு, அதில் உந்தப்பட்டு நான் வந்ததாகவும் பேசினார் ஐயா மகேந்திரன்.
இப்போது எல்லோரும் அதிர்ச்சி அடையும் வகையில் முடிவெடுத்திருக்கிற ஐயா மகேந்திரன் அவர்களே! எந்தக் கொள்கையில் ஈர்க்கப்பட்டு, உந்தப்பட்டு பனையூரில் ஐக்கியமாகியிருக்கிறீர்கள் ஐயா?
தூக்கி கையில் வையுங்கள் நான் மலையை தூக்குகிறேன் என்கிற செந்திலின் காமெடியை விஜய் அரசியலில் செய்து கொண்டு இருக்கிறார்.
ஓட்டு கேட்ட்கும் பொழுதும் தேர்தல் அறிக்கையிலும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என்று கூறிவ��ட்டு இப்பொழுது ஒன்றிய அரசு எடுத்த பின் இவர் கணக்காய்வு எடுப்பாராம். சாதிவாரி கணக்கெடுப்பை மறுக்கும் ஒன்றிய அரசின் மேல் பழியை போட்டு தப்பித்துக்கொள்ள பார்க்கிறது தவெக அரசு.
மக்களை இதிலும் ஏமாற்றிவிட்டார் விஜய்.
#TVKFails #PoliticalDisaster
தலைமைச் செயலகத்திற்கு வெளியே சாலையில் அமர்ந்து பெண் ஒருவர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு..
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த இந்திராணி என்ற பெண் தனது நிலத்தை ஏமாற்றி விட்டதாக சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணை சமாதானம�� செய்து அழைத்து சென்ற காவல்துறையினர்..
#Chennai | #Protest | #Police | #PolimerNews
��ிஜய்யின் பிறந்த நாளையொட்டி, பூங்காக்களுக்கான நுழைவுக்கட்டணத்தை தவெகவின் தலைமை ஏற்றுக் கொள்ளும் என்றால் அதுசரி!
அதனைவிடுத்து, விஜய் பிறந்த நாளுக்கு பூங்காக்களில் கட்டணம் இல்லை என்பது என்ன மாதிரியான நிர்வாக மேலாண்மை?
கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கலாமா?
ந���ம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில துணைச் செயலாளர். முதல்வன் வலையொளி அண்ணன் அஜித்குமார் அவர்களின் திருமண நிகழ்வில் பெருந்திரளாக நாம் தமிழர் உறவுகளோடு.
இனிய திருமண நல்வாழ்த்துகள் அண்ணா @AK_Tamizan1021
இல்லற வாழ்க்கை இனிதாகட்டும்.