2026 சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் பேசியதை இப்போது பேசியது போல பரப்பும் தவெக கூட்டம் !
முழுக்காணொளியும் தாய்த்தமிழ் வலையொளியில் இருக்கு அதையும் பரப்புங்க .
கடந்த 120 நாட்களாக திமுக செய்ய முடியாத டேமேஜை, விஜய் சேதுபதி அந்த இருபது செகண்ட் வீடியோவில் சிதைத்துள்ளார்.
பார்த்தாலே பச்சமுகம் பாலு வடியும் முகம்
பச்ச முகத்தழகா என் ராசா...😍
#Vijaisedhupathi