Heart touching wishes.
This is @TVKVijayHQ, who has faced betrayal, Rejection, Insult, blame and backstabbing since he was 19.
He is thick skinned and will fight harder to overcome any hurdle. It's One Man versus the system. He will conquer.!
1998 கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது - உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை - 58 (தேதி - 14/02/1998) - திமுக ஆட்சி - கருணாநிதி அப்போதைய முதல்வர் . ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை.
அவரை ஏன் கைது செய்யவில்லை ?
2004 கும்பகோணம் பள்ளி தீ பற்றி எறிந்த சம்பவம் - 94 அப்பாவி க��ழந்தைகள் மரணம் - (தேதி - 16/07/2004) - அதிமுக ஆட்சி - ஜெயலலிதா அப்போதைய முதல்வர். ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை.
அவரை ஏன் கைது செய்யவில்லை. ?
2024 - கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் அருந்தி 65 பேர் மரணம். (திமுக ஆட்சி ) - அப்போது முதல்வராக இருந்தவர் ஸ்டாலின்.
ஏன் கள்ளக்குறிச்சி மரணத்துக்கு ஸ்டாலினை கைது செய்யவில்லை ? ஏன் உதயநிதியை கைது செய்யவில்லை ??
Custodial Death (காவல் மரணங்கள் ) - மே 2021 முதல் ஆகஸ்ட் 2025 வரை 32 பேர் இருந்துள்ளார்கள். திமுக ஆட்சியில். அப்போது முதல்வராக இருந்தவர் ஸ்டாலின் தான். போலீஸ் செய்த குற்றம் என்றாலும், காவல் துறை யார் கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறது ??
ஏன் எந்த காவல் நிலைய மரணங்களுக்கு எல்லாம் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை கைது செய்யவில்லை ??
இதற்கு எல்லாம் பதில் இருக்கா உங்க கிட்ட ? இப்போ மட்டும் வந்து விஜய் அவர்களை குறை சொல்லும் யோக்கிய நாயே.,
திமுக காசு ��ொடுத்து வளர்க்கும் பல சமூக ஊடக ஓநாய்கள் சாவை வைத்து அரசியல் செய்து கொண்டு இருக்கிறது. திமுக போன்று சில பொண���் திண்ணி ஓநாய்களை வேறு எங்கும் கண்டதில்லை.
#DMKFailsTN #DMKFailsTN
தமிழ்நாட்டில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் வாயிலாகக் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமா��ிறது.
சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள் இன்று கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கும் இது போன்ற அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில், அரசு மருத்துவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருப்பதற்குத் தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம். கத��திக் குத்தில் படுகாயம் அடைந்த மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள், விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.
காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தினந்தோறும் நிகழும் பல்வேறு குற்ற நிகழ்வுகள், பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளன. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் இனியாவது விழித்துக்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.