திமுக ஜென் சி கிட் அன்பானந்தம் விடுதலைக்கு வைத்த குட்டி பார்ட்டி
ஒன்னும் மட்டும் நல்லா தெரியுது அரசு சார்பா வாதாடுற வழக்கறிஞர்கள் இன்னும் ஒன்னுல கூட வெற்றி பெறல 🥺
தமிழ்நாடு அரசின் மக்கள் நலனுக்கான மற்றொரு முக்கிய டிஜிட்டல் முன்னேற்றம்!
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று #NalamAI WhatsApp Chatbot சேவையை தொடங்கி வைத்தோம்.
📱 WhatsApp மூலம்:
✅ சுய பதிவு (Self Registration)
✅ மருத்துவர் பரிந்துரை (Prescription)
✅ ஆய்வக பரிசோதனை அறிக்கைகள் (Lab Reports)
✅ அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள் பற்றிய தகவல்
✅ OP முன்பதிவு வசதி ( இச்சேவை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சோதனை ஓட்டமாக செயல்படுத்தப்படுகிறது)
முதற்கட்டமாக 22 மாவட்டங்களில் அறிமுகமாகும் இச்சேவை, பின்னர் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
மக்களுக்கு தரமான, எளிமையான, விரைவான மற்றும் அணுகக்கூடிய சுகாதார சேவைகளை வழங்கும் தமிழ்நாடு அரசின் உறுதியான முயற்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்.
📲 WhatsApp: 96192 22999
"Hi" என அனுப்பி சேவையை பயன்படுத்தத் தொடங்குங்கள்.
அரசு மருத்துவமனைகளில் நடைமுறைத் தேவையை உணர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த முன்னெடுப்பை அனைத்து தறப்பு மக்களிடமும் கொண்டு செல்லுமாறு அனைவரிடமும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
#NalamAI #DigitalHealth #TamilNadu #Healthcare #WhatsApp #PublicHealth #HealthForAll
#TVKVijay #tvk
@tvkvijayhq | @TVKHQITWingOffl | @CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.7.2026) சென்னை, எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்ததோடு, சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
#CMJosephVijay
அரசு மருத்துவமனைகளை மக்களின் நம்பிக்கையாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார் மரியாதைக்குரிய அமைச்சர் @arunraajkg - அவர்கள். வாழ்த்துக்கள் சார். உங்கள் காலத்திலேயே அரசு மருத்துவமனைகள் மக்களின் நம்பிக்கை முழுமையாக பெறட்டும்.
விஜய் 15 வருடமாக மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு நல்லது செய்து வந்தார்
துணி கடையில் பொங்கல் தீபாவளியை தாண்டி விஜயின் டிரஸ் code அந்த அளவு விற்பனை
OG IT wing விஜய் இளைஞர்கள் தான் 🔥
Honoured to have met CM @TVKVijayHQ at the Secretariat today. Despite his busy schedule, he was exceptionally generous with his time and we thoroughly enjoyed our conversation on his vision for Tamil Nadu and the road ahead! @IndiaToday
ஒரு முதலமைச்சரை தவறாகவும், உண்மைக்கு புறம்பாகவும், சித்தரித்து அட்டை படம் வெளியிட்டுள்ள நக்கீரன் பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்குமா காவல்துறை..???
@tnpoliceoffl