தமிழ்நாட்டில் இன்று முதல் 52 கோயில்களுக்கு கேமரா வசதியுள்ள செல்போன் கொண்டு செல்ல தடை..!
கோயில்களின் விவரத்தை வெளியிட்டது அறநிலையத்துறை
#Temples | #HRCE | #PolimerNews
India's Emerging tier-2 tech hubs:
Tamilnadu is the only state with 4 cities:
#Coimbatore#Madurai#Tiruchirappalli#Vellore
Other south states:
KA: Hubbali, Mangaluru, Mysuru
AP: Tirupati, Vijayawada, Vizag
KL: Kochi,Thiruvananthapuram
TG: Warangal
(Nasscom-Deloitte Report)
🚆 தமிழக ரயில்வே வரலாற்றின் முக்கிய நீட்டிப்புகள்!
திருச்செந்தூர���–பொள்ளாச்சி ➡️ பாலக்காடு
சென்னை–பழனி ➡️ பாலக்காடு
திருச்சி–கோவை ➡️ பாலக்காடு
திருச்சி–திருநெல்வேலி ➡️ திருவனந்தபுரம்
பெங்களூரு–கோவை ➡️ எர்ணாகுளம்
இவை தமிழக ரயில் வரலாற்றி��் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்! 🚆
To clarify public on “Ordinary - Moffusil” buses பொதுமக்கள் கவனத்திற்கு, புறநகர் சாதாரண கட்டணப் பேருந்துகளில் ORD / ORDINARY / சாதாரண கட்டணம் என மின் பலகை/முகப்பு கண்ணாடியில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
உதாரணமாக…
இந்த பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம்.
@tnstcbus
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @cmotamilnadu உத்தரவின்படி வரும் அக்டோபர் 2, 2026 முதல்,
TNSTC மாநகர/நகரப் பேருந்துகளில் (City/Town) மகளிர் அனைவரும் சாதாரண (Ordinary), சொகுசு (Deluxe) மற்றும் குறித்த நிறுத்த (Limited Stop Service - LSS) இனி இலவசமாக பயணிக்கலாம். ✅
(1/4)