திட்ட இயக்குநராக செயல்பட்டவர் தமிழ்நாட்டின்
வீரமுத்துவேல் என்பதில் பெருமையடைகிறேன்.
நிலவின் தென்துருவத்தை மட்டுமின்றி, இந்தியர்களின் மனதையும் சந்திரயான் 3 தொட்டுள்ள இத்தருணத்தை அனைவரும் கொண்டாடுவோம்!
#Chandrayaan3#ISRO#VikramLander
திட்ட இயக்குநராக செயல்பட்டவர் தமிழ்நாட்டின்
வீரமுத்துவேல் என்பதில் பெருமையடைகிறேன்.
நிலவின் தென்துருவத்தை மட்டுமின்றி, இந்தியர்களின் மனதையும் சந்திரயான் 3 தொட்டுள்ள இத்தருணத்தை அனைவரும் கொண்டாடுவோம்!
#Chandrayaan3#ISRO#VikramLander
#69thNationalFilmAwards -இல் தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் #கடைசிவிவசாயி படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்! @VijaySethuOffl#Manikandan#நல்லாண்டி
மேலும், #இரவின்நிழல் படத்தில் ‘மாயவா சாயவா’ பாடலுக்காகச் சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்றுள்ள @shreyaghoshal, #கருவறை ஆவணப்படத்துக்காகச் சிறப்புச் சான்றிதழ் வென்றுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வித் திரைப்படத்துக்கான பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள #சிற்பிகளின்சிற்பங்கள் படக்குழுவினர் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறுபுறம், சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான #NargisDutt விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் அந்த விருதுகளைக் காலங்கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும். மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்��ப்படக் கூடாது.
#NationalFilmAwards2023 #NationalFilmAwards
Huge congrats to @rpragchess, the outstanding runner-up of #FIDEWorldCup2023. Your journey has been a true inspiration, conquering top chess players on your way to the finale. Your remarkable talent has brought immense pride to Tamil Nadu. We are confident you will bring greater accolades to our nation in the future. #ChessWorldCup
தமிழக அரசு சார்பில் வாணியம்பாடி நகரமன்ற தலைவர் பயன்படுத்த புதிய வாகனத்தை மாவட்ட ஆட்சியர் மதிப்புமிகு திரு.பாஸ்கர பாண்டியன் IAS அவர்கள் முலமாக இன்று நகராட்சி அலுவலகத்தில் அம்மா திருமதி.உமா சிவாஜிகணேசன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வில் ��லந்துகொண்டபோது....
#VaniyambadiDMK #VSS
தமிழக அரசு சார்பில் வாணியம்பாடி நகரமன்ற தலைவர் பயன்படுத்த புதிய வாகனத்தை மாவட்ட ஆட்சியர் மதிப்புமிகு திரு.பாஸ்கர பாண்டியன் IAS அவர்கள் முலமாக இன்று நக��ாட்சி அலுவலகத்தில் அம்மா திருமதி.உமா சிவாஜிகணேசன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டபோது....
#VaniyambadiDMK #VSS
Congratulations Champ..! ✨ @rpragchess
செஸ் உலகக் கோப்பை தொடரில் 2ம் இடம் பிடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா!
இறுதிவரை மனம் தளராமல் போராடிய பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள்..!💐👏
#ChessWorldCup#pragnananda#FIDEWorldCup
Congratulations Champ..! ✨ @rpragchess
செஸ் உலகக் கோப்பை தொடரில் 2ம் இடம் பிடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா!
இறுதிவரை மனம் தளராமல் போராடிய பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள்..!💐👏
#ChessWorldCup#pragnananda#FIDEWorldCup
"நம்மை வருத்திக் கொண்டுதான் அறப்போராட்டத்தை நடத்தியிருக்கிறோம். என்னைப் பொறுத்த வரையிலும் இந்த வலி பெரிதில்லை. 21 உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம். அதில் எல்லாம் வராத வலியா இதில் வந்துவிடப் போகிறது."
- கழக இளைஞரணிச் செயலாளர், அமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்.
#BanNEET