Social Justice Department has released details of the financial assistance provided so far to Bharathidasan, a student pursuing a research programme in Malaysia under the Annal Ambedkar Overseas Higher Education Scholarship Scheme.
Bharathidasan had recently released a video drawing the government’s attention to the fact that the Tamil Nadu government had not released the financial assistance for the current academic year.
தமிழ்நாடு காவல்துறையின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் Internal Vigilance Cells அமைக்கப்பட்டுள்ளன.
* காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு எதிரான ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பிற ஒழுங்கீன செயல்கள் தொடர்பான புகார்களைத் தடுப்பது, கண்காணிப்பது மற்றும் விசாரிப்பது இதன் முக்கிய நோக்கம்.
* பொதுமக்கள் புகார்களை எளிதில் தெரிவிக்க, மாவட்டம் மற்றும் மாநகரம் வாரியாக தனி Mobile/WhatsApp எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
* புகார்தாரர்கள் மற்றும் சாட்சிகளின் அடையாளம் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
* புகார் அளித்ததற்காக எந்தவிதமான துன்புறுத்தல், அச்சுறுத்தல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
* பெறப்படும் அனைத்து புகார்களும் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற முறையில் உரிய காலக்கெடுவுக்குள் விசாரிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
* Internal Vigilance Cell-ன் செயல்பாடுகள் உயர் காவல்துறை அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
* எனவே, பொதுமக்கள் எந்த அச்சமும் இன்றி காவல்துறையினர் தொடர்பான ஊழல் அல்லது முறைகேடு புகார்களைத் தெரிவிக்கலாம் என DGP/HoPF கேட்டுக்கொண்டுள்ளார்.
#InternalVigilanceCell #Vigilance #PoliceIntegrity #AntiCorruption #Transparency #Accountability #Corruption #FreePolice #TamilNadu #TamilNaduPolice #TNPolice
தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுகவின் திரு. உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களும், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை விமர்சிக்கலாம். ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம். ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகிப் போன அரசியல். இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல.
Vijay & Sangeetha came to terms outside the court itseems, their relationship is over. Atha confirm panna intha event ku avala kootittu vanthu display panra maathiri irukku. SAC's face shows all the disappointment, same with us. You are not the same for us anymore @actorvijay
"16 வருஷம் வெளிச்சம் இல்லாத வாழ்க்கையை வெளிச்சமாக்கி கொடுத்து இருக்காரு.. நானும் என் பிள்ளைகளும் உட்கார்ந்து அழுதோம்.. இந்த ஆட்சி மூலமா ஒரு விடிவு காலம் கிடைச்சிருக்குன்னு ரொம்ப சந்தோஷம்.."
பல ஆண்டுகளாக எங்கெங்கோ மனு கொடுத்தும் கிடைக்காத தீர்வு.. அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாரின் உடனடி நடவடிக்கைக்கு பெண் கண்ணீர் மல்க நன்றி.. !
#Madurai | #Women | #MinisterCTRNirmalKumar | #ElectricityIssue | #PolimerNews