we are a startup, adding value to the Doctors & Patients; it provides an affordable AI powered Digital X-ray Image based Solutions to Screen for Osteoporosis
ரூ 6.44 கோடி மதிப்பீட்டில் விருதுநகர் மாவட்டம் 10 இடங்களில் புதிய மருத்துவ கட்டிடங்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் CT SCAN மருத்துவ உபகரணம் ��ிறந்து வைக்கப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN
அண்மையில் திருமணமான தூத்துக்குடி மாவட்ட புதியதலைமுறை செய்தியாளர் திரு. K.ராஜன் - திருமிகு. T. நாகலட்சுமி இணையரை, அவர்களது இல்லத்தில் சந்த���த்து வாழ்த்து தெரிவித்தேன்.
We are proud to announce that Dr. Brinda Srinivasagopalane, Professor of Physiology, CHRI was a featured speaker at the National Conference on Transformative Educational Actions in Multidisciplinary Systems 2024, organized by Saveetha Law School, #SIMATS on July 5-6.
#CARE#CHRI
நீரிழிவு நோய் பாதிப்புகளால் கால்களை இழக்கும் அபாயம் அதிகரித்து வரும் சூழலில் மாண்புமிகு தமிழ் நாட்டின் முதல்வர் அவர்களின் அறிவிவுறுத்தலின்படி "பாதம் பாதுகாப்போம் திட்டம்”எனும் புரட்சிகரமான ��ுதிய திட்டத்திற்கு 'பயிற்றுநர்களுக்கான பயிலரங்கம்'இன்று இனிதே தொடங்கியது. #Masubramanian #TNHealthminister #DMK4TN
Dr (Mrs) Felix Enigo V S, Diagno Intelligent Systems received the BIRAC Seed Fund of Rs. 30.00 lacs from the General Manager - Golden Jubilee Biotech Park for Women Society.
The Biotech Park wishes for Diagno Intelligent System to achieve greater milestones.
@BIRAC_2012@DBTIndia
Day 2 of #OneDistrictExhibition in Mahbubnagar sponsored by @NABARDOnline witnessed over 1,000 visitors, including agri experts, young minds, & local organizations. The active involvement of self-help groups was a testimony to community engagement & collaborative innovation.
"இது உதவி இல்லை கடமை"...புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை முதல் முறையாக விமானத்தில் அழைத்துச் சென்ற நடிகர் மைம் கோபி… வழி அனுப்பி வைத்த நடிகர் சசிகுமார்...
#Chennai | #Airport | #Childrens | #MimeGopi | #PolimerNews
Diagno Intelligent Systems, a deep-tech Healthcare Startup has been shortlisted for the #STARTUPSTAGE @ #BioAsia2024.Thanks to #BioAsia2024 for this opportunity. We are looking forward to showcase our innovative AI enabled Digital Health Tech Solutions-iOsteoporos Screen@BioAsia
75 ஆம் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்��ுத்துறை வாகனம் இரண்டாம் பரிசு பெற்றது அதில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கி - பொது சுகாதாரத்துறை இயக்குனரகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மாடிப் பூங்கா ம��்றும் உடற்பயிற்சி மையம் திறந்து வைக்கப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN #Republicday
ஓயாது ஒளி வீசும் உதயசூரியனையும், உயிரெனக் கொண்டிருக்கும் தமிழையும், மெய்யெனப் பற்றியிருக்கும் தமிழ்நாட்டையும் கொண்டாடிடப் பிறக்கும் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள், அனைவருக்கும் சிறப்புற அமைய எனது வாழ்த்துகள்!
தமிழ்நாடெங்கும் பொங்கும் இன்பப் #பொங்கல் - ஈகைப் பொங்கல் - #சமத்துவப்பொங்கல், இந்த ஆண்டு #INDIA முழுவதும் பொங்கட்டும்!
அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துகள்!
பொங்கலோ பொங்கல்!
#SamathuvaPongal