@pappuschagne@sXrXvXnXn@UpdatesChennai Both ey and ey gds have offices in chennai. They serve different purposes and not the same eventhough they are from same brand. The one in taramani is EY , not ey gds and ey gds previously was in dlf porur chennai where I had worked.
> Eat fake paneer
> Drink detergent milk
> Get Cancer
> Go for treatment
> Get fake cancer drug
Die from corruption. Nobody ever goes to jail!!
பட்டிமன்றம் என்றாலே நம் நினைவில் தோன்றுவது பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் முகம்தான். அவருக்கென்றே அமைந்த நகைச்சுவை கலந்த அறிவார்ந்த இயல்பான பேச்சு நடை தமிழ் மக்கள் உள்ளங்களைக் கொள்ளைகொண்டது. 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பட்டிமன்றங்களில் ஒலித்த அந்தக் குரல், அந்தத் தமிழ்க் கடல் ஓய்ந்துவிட்டது.
தமிழாக வாழ்ந்து மறைந்த ஐயா அவர்களின் தனித்துவமான அந்தக் குரல், அவருடைய புகழ் தமிழ் நெஞ்சங்களில் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
ஐயாவின் தமிழ் என்றும் வாழும்!
பட்டிமன்றம் என்றாலே அவர்தான். பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில் ஒளிபரப்பாகும் இந்தச் சிறப்புப் பட்டிமன்றமே, அவர் பங்கேற்ற இறுதிப் பட்டிமன்றம்.
ஒரு சகாப்தத்தின் கடைசி மேடை.
#SunTV #SirappuPattimandram #SolomonPappaiah #SunDigital