இந்திய விடுதலை நாள் விழா டெல்லி செங்கோட்டையில் நடந்தபோது, அதில் பேசிய பிரதமர் 'நீரின்றி அமையாது உலகு' என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார். #GetOutStalin#பால்டாயில்_பாபு
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கணியன் பூங்குன்றனின் 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற பாடல் வரிகளை எடுத்துக் காட்டிப் பேசிய ஒரே பிரதமர் நரேந்திர மோடி. #GetOutStalin#பால்டாயில்_பாபு
எதுக்கு எடுத்தாலும் மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும் என்று பேசும் ஸ்டாலின் அவர்களே காவல்துறையை கட்டுபாட்டில் வைத்து இருக்கும் ஸ்டாலின், காவல் நிலையத்தில் புகுந்து தாக்கி இருக்கான்...ஒரு பதில் இல்லையே #GetOutStalin
திமுக MP யின் இல்லத்துக்கே சொந்த கட்சியினரால் பாதுகாப்பு இல்லை சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது தமிழக முதல்வரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. #GetOutStalin
தமிழக அரசியல் வரலாற்றில் அண்ணாமலை போன்று ஒரு நேர்மையான அரசியல் தலைவரை தமிழகம் இதற்க்கு முன்னும் பார்த்ததில்லை இனிமேலும் பார்க்க போவதில்லை. #GetOutStalin
சரியான ஊழல் பட்டியல் ஒரு அரசியல் தலைவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு அண்ணாமலை அவர்களே சரியான அடையாளம் உங்களது இந்த அறிவிப்பை தமிழர்களின் சார்பாக நான் வரவேற்கிறேன். #GetOutStalin
என் தலைவன் மோடிஜி எதிர்ப்பால் வளர்ந்தவர்..பந்து அடிக்க அடிக்க எழுப்புவது போல்.... அதைப் போலவே தமிழகத்தின் எதிர் காலம் எங்கள் அண்ணாமலையும்..... அவர் எந்த ஆயு��த்தை எடுக்க வேண்டும் என முடிவு செய்வது திமுகவே. #GetOutStalin