சவால் விட்டு சொல்றேன்..
இன்னும் ஐம்பது ஆண்டு காலம் ஆனாலும்.... திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முடியாது.
திமுக அமைச்சர் எ. வ. வேலு
❌❌❌❌❌❌❌❌❌❌
உடனே பொங்க வேண்டாம்.
இந்த தேர்தலில் தமிழகத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க போவது இவர் தான் 😟
திமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் இவர் தான்.
ஏன்னா? ஹிந்துக்களின் ஒற்றுமை லட்சணம் அப்படி...🤬
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் ஆதரவாளர்கள், பிச்சாண்டார் கோவில் ஊராட்சி பகுதியில், 25 வயதான இளம்பெண் சிந்துஜா என்ற சகோதரியை, ஆபாசமாகப் பேசி, அடித்ததால், அவர் மனமுடைந்து, தற்கொலை செய்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகம் முழுவதும், தேர்தல் நடைமுறைகளுக்கு விரோதமாக, கூப்பன் வழங்கி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுகவினர், தனக்கு கூப்பன் வழங்கப்படவில்லை என்று கேட்ட சகோதரி சிந்துஜா மீது, தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
திமுகவின் உண்மை முகம் இதுதான். எந்தக் காலத்திலும் வாக்களிக்கும் மக்கள் மீது, திமுகவினருக்கு மரியாதை கிடையாது. தேர்தல் முடியும் முன்னரே, பெண் என்றும் பாராமல் ஆபாச வார்த்தைகள் பேசி, தாக்குதல் நடத்தி, ஒரு உயிர் பறிபோகக் காரணமாக இருக்கும் இந்த ரவுடி கும்பல், தேர்தல் முடிந்த பிறகு என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
வரும் தேர்தலில், இந்த திமுக அராஜக கும்பலை முழுமையாகப் புறக்கணிப்பதே, தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் நல்லது.
PTR உங்களுக்கு வெக்கமே இல்லையா?
200கோடி மதுரை மாநகர வரி ஊழலில் முக்கிய குற்றவாளி என நன்கு அறியப்பட்ட அர்ச்சனா தேவியை காப்பாற்ற மதுரை காவல்துறையை பயன்படுத்திகிறீர்?
அந்த வீடியோவில் எந்த இடத்தில் தவறு இருக்கு என்று சொல்ல முடியாத நிலையில் - காவல்துறையை தன் பக்கம் இழுத்து தன் கூட்டாளி அர்ச்சனா தேவியை 200 கோடி ஊழல் விசாரனையில் இருந்து காப்பாற்ற துடிக்கிறார் PTR.
இந்த வழக்கு இதற்கு மேல் CBI இடம் ஒப்படைக்கப்படுவது தான் நல்லது. அந்த அர்ச்சனா தேவி கைது செய்து விசாரித்தால் PTR சிக்குவார்.... அதான் இந்த பதட்டம்..
காவல்துறை முதலில் என்ன முகாந்திரம் இருக்கு என்று இந்த வழக்கு? மக்கள் பணத்தை 200 கோடியை கொள்ளை அடித்த கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வக்கு இல்லை இந்த அரசுக்கு... ஆனால் கேள்வி கேட்டால் வழக்கு?
அதான் ஆனா ஊனானா சவால் விடுவீர்கள் தானே PTR.. எங்கே ஒரு மேடையை போடுங்க நான் வருகிறேன்.. அர்ச்சனா தேவி யார் 200 கோடி உங்கள் தொடர்பை பேசலாம்! திராணி இருக்கா?
இது போல் 100 வழக்கு பார்த்தாகிட்டது. மதுரை மக்களின் வரி பணத்தை கொள்ளை அடிக்க காரணமான அந்த அர்ச்சனாவும் இந்த PTR தப்ப முடியாது....
8000 ரூபாய் கூப்பன் வீடுவீடாக வழங்க தேர்தல் ஆணையம் எந்த அனுமதியும் தரவில்லை
இந்த கூப்பன் எங்கே கொடுத்தாலும் தைரியமாக தடுத்து ECINET மூலம் CVIGIL கம்ளைண்டு போடுங்கள்
என்னை எதிர்த்தால் , உன் குடும்பத்தையே அழித்துவிடுவேன்.
இது சினிமாவில் வில்லன் பேசும் வசனமல்ல , திமுக நிகழ்த்தும் நிதர்சனம் . உதாரணம் சவுக்கு சங்கர் அம்மா அவர்களின் மரணம்
நான்வேட்பாளராக மட்டுமே இருக்கும்போதே சட்டமன்ற உறுப்பினர் போல பணியாற்ற வாய்ப்பளித்து,முக்கிய வீதிகளில் விளக்கு கூட இல்லை என்று நான் சொன்ன அடுத்த நாளே அவசரகால நடவடிக்கை எடுக்கும் இந்த சுறுசுறுப்பை கடந்த 10 வருடங்களாக மக்கள் பார்த்ததே இல்லையாம்.
#Vote4SundarC#Sundarc4MaduraiCentral
#UngalVeetuPillaiSundarC
#Aiadmk
@AIADMKOfficial
மேற்கு வங்கத்தில் நடந்த மேடை பேச்சில், யோகி ஜி,மம்தா பேகத்திற்கு எதிராக கர்ஜித்து, இந்துக்களே இந்த முறை இந்துக்களாக ஒன்று கூடி இந்து விரோத மமதாவை தோற்கடியுங்கள் என்று பேசி் முடித்த பிறகு....
அங்கிருந்த சுவேந்து அதிகாரி ஓடோடி வந்து யோகி மஹானின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதை பார்க்கிறோம்...
இப்படியான நிகழ்வுகள் மூலம் சுவேந்து முதல்வர் ஆவது உறுதியாகிக்கொண்டே வருகிறது..!
'மதுரை மத்தி' சட்டமன்றத் தொகுதியில், அண்ணாதிமுக கூட்டணிக் கட்சியின் வேட்பாளர், அண்ணன் சுந்தர் சி. அவர்களின் பிரச்சாரம், அமைச்சர் @ptrmadurai அவர்களை பயம் கொள்ளச் செய்திருக்கிறது. நடுநடுங்கச் செய்திருக்கிறது. நான் எந்தத் தேர்தலிலும் எதிரியை தனிப்பட்டு விமர்சித்ததில்லை, ஆனால் இனி சுந்தர் சி யை விமர்சிப்பேன் என்றிருக்கிறார்.
ஒரே காரணம், தியாகராஜனுக்கு எதிரான இந்தளவு தீவிர நெருக்கடியை அவர் இதுவரைச் சந்தித்ததில்லை. 🔥
ஏன் இந்தத் தியாகராஜனால் இந்த ரோட்டைக் கூடச் சரி செய்ய முடியாதா என்ற பொது மனிதரின் குரலை சுந்தர் சி அவர்கள் அழுத்தம் திருத்தமாய் குரலை உயர்த்தியதால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றிருக்கிறார் தியாகராஜன். Madurai Corporation தான் போடனுமேவொழிய நானில்லை என்றிருக்கிறார். இந்த நிர்வாகம் கூடத் தெரியாதா என்றிருக்கிறார். 🤦
மிஸ்டர் தியாகராஜன், மதுரை corporation ல யாரு ஜெயிச்சது..? திமுக தானே? அந்தத் 'திமுக ஊழல் மேயர்' கிட்டச் சொல்லி ரோடு போட்டிருக்க முடியாதா..? அந்தளவுக்குக் கூட துப்புகெட்டு தான் நீங்கள் MLA Minister ஆ இருக்கிறீங்களா..? 🤪
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தான், இந்தியா முழுமைக்கும், நீட் தேர்வு கட்டாயமானது என்ற அடிப்படைப் புரிதல் கூட அறவே இல்லாமல், பொதுவெளியில், கொஞ்சமும் கூச்சமில்லாமல்,
நீட்டைக் கொண்டுவந்தது எடப்பாடி பழனிசாமி தான் என கூர்கெட்டத்தனமாய் உன் தலைவன் பேசிட்டிருக்காரே,
அதைக் காட்டிலுமா 'ரோடு ஒழுங்கா தியாகராஜன் போடல'ன்னு சொன்னது proper arguments ஆ இல்லாமப் போச்சு..? 😉
இம்முறை உங்களின் பதற்றத்தின் அளவே உங்கள் தோல்வியை உறுதி செய்கிறது. 💥😉
வெல்டன் @SundarCOffl அண்ணா. இன்னும் பத்து நாள். பட்டாசு கிளப்புங்க. எகிறி அடியுங்கள். குரலை உயர்த்திப் பிடியுங்கள். குடும்பக் கொத்தடிமைத்தனத்திலிருந்து மதுரை மத்தியை மீட்டப் பெருமையைப் பெறுங்கள்.😍
அப்பறம் கேடேஸியா சுந்தர் அவர்களை சங்கீன்னு கொதறியிருக்கார். 🤭
நேரடி சவால் மிஸ்டர் தியாகராஜன்,
நீங்க நாத்திகரா..? பதிலிருக்கா..? திராணியிருந்தால் பதில் சொல்லுங்கள். நெத்தில பொட்டு வைக்கிறதுக்கு பதிலா, பொட்டுக்குள்ள மூஞ்சிய வச்சிகிட்டு, நீங்க சுந்தரைப் பார்த்து சங்கீன்னு சொல்லலாமா மிஸ்டர்..? 😂😂😂
தனது மனைவி பெயரில் இருக்கும் ‘Giri’s Aqua’ என்ற நிறுவனத்தின் லாபத்திற்காக, திருப்பத்தூரில் மத்திய அரசு இரண்டு இடங்களில் வழங்கிய சுத்தமான குடிநீர் Water ATM-ஐ செயல்படுத்தாமல் தடுத்தவர் தான் அமைச்சர் பெரியகருப்பன்.