நானா எந்த சண்டைக்கும் போ மாட்டேன், ஆனா வந்த சண்டையை விடமாட்டேன் தல ரசிகன்டா😎💪💪
திருச்சிகாரன்,என்றும்
என் உயிர் நட்பு😍↔@Lachu_Twitz❤
Backup id @Dine_Twitz
@Dine_Twitz@Dine_4932
ஏன் பிடிக்கும்
எதுக்கு பிடிக்கும் னு
தெரியாது
ஆனால் ரொம்ப
பிடிக்கும் 2014 முதல்
இப்ப வரை
அதே அன்பு பாசம்
நட்பு என நம் உலகம்
இப்படியே அழகாய்
மிளிர்ந்திடும்
என்றென்றும் பேரன்பு
நட்போடு 😍😍😍😍
#AHBD_Dinema 😍😍
@Dine_Twitz@Dine_4932
எப்போதும் மகிழ்ந்திரு
சீக்கிரம் இந்தியா வா
நீ நினைத்த விசயங்கள்
எல்லாம் வரும் நாட்களில்
நடக்கும் மகிழ்ச்சி நிறையும்
எப்போதும் நமது பேரன்பு
நட்பு மகிழ்ச்சி நிறைந்ததாய்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 😍😍😍💝😍💝
🎂🍫🍰🎂🍫🍰🎂🍫🍰🍫🍫
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மிர்சு
எதை பற்றியும்
கவலை படாமல்
லைஃப்ப எப்படி
வாழனுமோ அப்படி
வாழ்ந்துட்டு இருக்க
இதே போல்
எப்போதும் ஹாப்பியா
இரு 🍫🍫🍫🍫🍫
#HBD_Mirz🎂
😍🎂🎂🍫💖💐🎂🍫
@Mirzhan1515 🎂💐