விவசாயிகளின் துயர் துடைக்க வக்கற்ற #SofaModel அரசு, பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காக என்னை கைது செய்திருக்கிறது.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தியதாக ஆளுங்கட்சியின் Abusive warriors-ஐ வைத்து என் மீது அவதூறு பரப்பினார்கள்.
பொய் வழக்குகளைப்பதிவுச் செய்து சென்னையில் இருந்து தஞ்சைக்கு அலைக்கழிப்பதாக நினைத்து, யார��யோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.
என்னைக் கைது செய்ததும் மீடியாவைப் பார்த்து, இந்தக் கைதை காமடியாகப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டுத்தான் வந்தேன்.
போலீஸைப் பார்த்து பயந்து ஓடிப்போய் விடவில்லை.
ஆனால் இன்றைய முதலமைச்சர் கரூரில் 41 பேர் இறந்தபோதும் அவர்கள் குடும்பத்தாரையும் பார்க்காமல், மீடியாவையும் பார்க்காமல் கைது செய்து விடுவார்களோ என்று அச்சத்தில் தலைதெறிக��க ஓடியதை நாடறியும்.
கரூரில் அத்தனை உயிர்கள் பலியான போதும் - அடுத்த ஒரு மாதத்தில் பட விளம்பரத்துக்காக மலேசியா போய் குத்தாட்டம் போட்டவர்தான் இவர்.
முதலமைச்சர் வேண்டுமானால் கைதுக்கு பயப்படலாம். நான் அதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். நான் கலைஞரின் பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மகன்.
விவசாயிகளுக்காகப் போராடி கைதாவது என்றால், ஒருமுறை அல்ல 100 முறை கூட கைதாவேன்.
விவசாயிகளின் நலனுக்காக 300 கிலோ மீட்டர் அல்ல 3000 கிலோமீட்டருக்கு மேல் அழைத்துச் சென்றாலும், நான் செல்லத்தயார்.
உங்கள் அடக்குமுறை எங்கள் மக்கள் பணிகளை ஒரு நாளும் தடுக்காது!
என்னுடைய கைதை கண்டித்த தோழமை இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் எனக்கு ஆதரவாக ஒற்றுமையை வெளிப்படுத்திய கழக உடன்பிறப்புகளுக்கும் என் நன்றியைத் தெ���ிவித்துக் கொள்கிறேன்.
@mkstalin @arivalayam
காவிரிக்காக குரல் கொடுத்த எதிர்கட்சி தலைவரை அரசியல் காழ்புணர்ச்��ியின் காரணமாக கைது செய்த ரீல்ஸ் ஆட்சி நடத்தும் தவெக அரசை கண்டித்து நடைபெற்ற ��ோராட்டக் களத்தில்👇
தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காகவும் துணிந்து குரல் எழுப்பிய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் குரலை அடக்க நினைக்கும் இந்த நடவடிக்கைகள், அரசின் பயத்தையே வெளிப்படுத்துகின்றன.
தஞ்சை மண்ணில் உழவர்களின் வலியை பிரதிபலித்த அவரது உரைக்கு கிடைத்த மக்கள் ஆதரவை பார்த்து பதற்றமடைந்த���ர்கள், மக்கள் பிரச்சினைகளுக்கு பதில் சொல்லாமல் அரசியல் பழிவாங்கும் பாதையை தேர்வு செய்கின்றனர்.
கேள்விகளுக்கு பதில் இல்லை…
காவிரி பிரச்சினைக்கு தீர்வு இல்லை…
ஆனால் எதிர்க்கட்சியை குறிவைப்பதில் மட்டும் அவசரம்!
மக்களின் குரலை ஒடுக்கலாம் என்று நினைப்பது அதிகாரத்தின் அகந்தை.
ஆனால் வரலாறு சொல்லும் உண்மை ஒன்று தான்… சிறைச்சாலைகளையும், அடக்குமுறைகளையும் கண்டு அஞ்சிய இயக்க���் அல்ல திராவிட முன்னேற்ற கழகம்.
மக்களுக்காக போராடிய பாதையில், எத்தனை தடைகள் வந்த��லும் எதிர்கொண்டு முன்னேறுவோம்.
காவிரிக்கான குரல் ஓயாது.
விவசாயிகளுக்கான போராட்டம் நிற்காது.
நீதியின் மீது நம்பிக்கை வைத்து சட்டரீதியாக எதிர்கொள்வோம்.
மக்களின் ஆதரவுடன் உண்மையை நிலைநாட்டுவோம் 💪💯🖤❤️🔥
#We_Stand_with_udhayanidhi #TVKFails #UdhayanidhiStalin #காவிரி #DMK
உதயநிதியை கைது செய்ய நீலாங்கரை வீட்டில் குவி��்கப்பட்ட போலீசார்.. தனது வீட்டில் இருந்து செல்போனில் வீடியோ எடுத்த படி பார்த்துக்கொண்டிருந்த முதல்வர் விஜயின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ்!
#DMK | #TVK | #UdhayanidhiStalin | #Police | #SanjeevVenkat
ஜூன் 2026 மாதத்தின் நடுப்பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 200-க்கும் மேற்பட்ட பாலியல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 150 போக்சோ (#POCSO) வழக்குகளும், பெண்களுக்கு எதிரான 126 பாலியல் குற்ற வழக்குகளும் இருந்தன. அதற்காக நீங்கள் போராடினீர்களா? அல்லது போராட்டம் நடத்தினீர்களா? நீங்கள் உங்கள் வாயைத் திறந்தீர்களா?
திரிஷா மட்டும்தான் பெண்ணா? உண்மையில், கூட்டம்தான் திரிஷாவின் பெயரை முழங்கியது. உதயநிதி அவருடைய பெயரைக் கூட குறிப்பிடவில்லை.
நீ பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசி, பெண்களைப் பற்றிய பொய்யான தகவல்களைப் பரப்பி, "ஹன��� டிராப்" போன்ற செயல்களில் ஈடுபடுகிறீர்கள். அப்படியிருக்க, எல்லோரிலும் நீங்கள் மட்டுமே நேர்மையானவர் போல பேச உங்களுக்கு என்ன தகுதி? நீயே ஒரு மாசு.
#Gladiators Will be an Unkown side of Sir ❤️—the Man we all love and admire the most #AK sir
Sir’s love, passion, dedication, and relentless commitment to motorsport are truly inspiring and beyond words💥I was fortunate enough to watch a few clips, and I was absolutely blown away🫡
Visually stunning, beautifully captured by the entire team #Vijay sir & Powerful @gvprakash sir’s music 🔥
I’m sure each and every one of you is going to love this amazing film. Congratulations Producer #Shalini Mam , Wishing the whole team the very best! ❤️🏁🎬