இன்று பிறவூ திருநாள் கானும் தமிழகத்தின் இளைஞர் சக்தி நாளைய தமிழகத்தின் வளர்ச்சி நாயகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கின்றோம் 🌺🎂🎂🎂🎂🎂🌺
#தேசம்_மறந்தாலும்#நாங்கள் மறப்பதில்லை
ஈடு இனையற்ற போராளி இந்துத்துவ சிற்பி பாரத தேசத்திற்காக தன் வாழ்நாளை அர்பணித்தவர் 50 ஆண்டுகள் தனிமை சிறை தண்டனை அனுபவித்தவர் #மே_28 விநாயக் தாமோதர் வீர் சாவார்க்கர் அவர்களின் 143 வது பிறந்ததினம் போற்றி வணங்குகின்றோம்🙏🏻🙏🏻🙏🏻
@ThamaraiTVTamil@kumaraguru_adhi ஜெயலலிதா கருணாநிதி ஸ்டாலின் இருந்த வரை பகவத்கீதை படிக்கவில்லையோ சகோ சட்டசபை அவரவர் தொகுதி குறை நிறைகளை பகிர்வதற்கு மட்டுமே பைபிள் வாசகமோ மற்ற விவாதங்களோ தேவையற்றவை