திருவண்ணாமலை இடுக்குப்பிள்ளையார் கோயிலில் கட்டுப்பாடுகள்..
இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன; இதனை கடந்து செல்பவர்கள் மட்டுமே இடுக்குப்பிள்ளையார் கோயிலில் அனுமதிக்கப்படுகின்றனர்; உடல் பருமானவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை
#IdukkuPillaiyaartemple#tiruvannamalai #News18TamilNadu
WATCH NOW https://t.co/7Z2EwBgJDG
"விஜய் மூலம் தான் எங்களுக்கு விடிவு காலம் வரும்..." திரை துறையில் நிறைய பிரச்சனைகள் இருக்கு.. இதுக்கு முன்னாடி இருந்த ஆட்சிகளில் சில கோரிக்கைகள் தான் நிறைவேத்துனாங்க.. ஒவ்வொரு நாளும் சூட்டிங்களா என்ன பிரச்சனை நடக்கும்னு தெரிஞ்ச ஒருத்தர் இப்போ முதலமைச்சரா இருக்காரு.. எங்களுக்கு இந்த காலம் தான் சரியான காலம் - தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் இயக்குநர் சேரன் பேச்சு
#Chennai | #Minister | #TVK | #Cheran | #SouthIndianFilmWriter | #PolimerNews
தட்டிக் கொடுங்க.. தட்டி விடாதீங்க//
சினிமால இருந்து ஒருத்தன் அரசியல் வந்து முதலமைச்சர் ஆனான்ங்குறது விஜய்யோட முடிஞ்சு போச்சி!
இடைப்பட்ட கால கட்டத்தில் வருபவர்கள் எல்லாம் தலைவர் விஜய் ஆகிட முடியாது, இன்னொரு. சிவாஜிகணேசன். ராமராஜன் ரஜினிகாந்த். விஜயகாந்த்,கமல். சரத் குமார்,லதா, இவங்கள மாதிரி தான் ஆக முடியும்
இவங்க எல்லாம் எம்ஜிஆர் and விஜய் இவங்க வெற்றிய பாத்து பொறாமைல வர்றவங்க
யாரு வேணும்னாலும் வரலாம் ஆனால் எல்லோரும் வரவேற்க பட மாட்டார்கள் 💯
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடுக்குப் பிள்ளையார் கோவிலில் சிக்கிக்கொண்ட பெண்மணி கடும் போராட்டத்திற்குப்பின் மீட்பு
இடுக்கு பிள்ளையார் கோயிலில் சிக்கி நேற்று பக்தர் ஒருவர் உயிரிழந்தார்
#Tiruvannamalai#IdukkuPillaiyartemple#News18TamilNadu
WATCH NOW https://t.co/7Z2EwBgJDG