🩸 World Blood Donor Day – June 14 🩸
Every drop counts. Every donor matters. ❤️
A single blood donation can save up to 3 lives. Today, we thank all the heroes who donate blood and give hope to those in need.
🙏 Donate Blood. Save Lives.
#WorldBloodDonorDay#BloodDonorsSalem
முக்கியமான காணொளி 🚨‼️
கனிம வளங்கள் திருட்டு போவதை தடுக்க சென்றவரை தவறாக சித்தரித்து வெளியிட்ட ஊடங்கங்கள்…🤬
முடிந்தளவு பகிருங்கள் 🔁 - புகார் மனுவோடு தவெக நிர்வாகி வெளியிட்ட வீடியோ..!
காவிரி ஆற்று படுகையில் மணல் திருட்டு என்பது தற்போது முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது..
இதே மாதிரி இயற்கை வளங்களும் பாதுகாக்கபடணும் - பெண் கோரிக்கை
#Karur | #KaveriRiver | #SandTheft | #PolimerNews
``கைப்பேசிக்கு தடை''
"ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்த தடை. அரசு பேருந்து ஓட்டுநர்கள் சட்டைப் பையில் கைப்பேசி வைக்க தடை. ஓட்டுநர்கள் கைப்பேசி வைத்திருந்தால் கடும் நடவடிக்கை"
- தமிழக அரசு
#mtcdrivers#TNGovt#mtc#NoPhoneWhileDriving
வெற்றியைக் கண்டு ஒட்டிக்கொண்ட கூட்டம் அல்ல
அவர் தோல்வியில் அவருடன் நின்று, தோல் கொடுத்து வெற்றி கண்டவர்களடா நாங்கள் !
Biggest loyal fanbase for a reason ✨🔥