@mkstalin வணக்கம் தளபதி ஐயா. முதலில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீங்கள் மக்களுக்கு மிகவும் அவசியமான திட்டங்களைத் தீட்டிச் செயலாற்றுவது, எங்களைப் போன்ற சாமானியர் வாழ்வாதாரத்திற்கு மிகுந்த வழிவகுக்கிறது.
@actor_jayamravi@pradeeponelife Anna comali look vera level....Especially that school boy look😍😍😍👌. I’m eagerly waiting for that. All the best for your upcoming movies😊