கரன் தாபர் : ஏன் இவ்ளோ பிடிவாதமாக மும்மொழிக்கொள்கையை எதிர்க்கிறீர்கள்? குழுந்தைகள் எளிமையா 3 மொழிகளை கற்க இயலுமே உங்கள் பிடிவாதத்தால் அதை தடுக்கிறீர்களா..?
அடேங்கப்பா… வாங்க சார் என்ன சொன்னீங்க..? 🔥🔥🔥
(Watch the PTR body language 🤣🤩)
அமைச்சர் @ptrmadurai :
சவால்… 3 மொழி தெரிஞ்ச குழந்தைகள் உ.பி ல எத்தன பேரு இருக்காங்க காட்டமுடியுமா உங்களால..? Data இருக்கா? என்னோட தமிழ்நாட்ட விட என்ன வகைல ஒசத்திய இருக்கு உ.பி சொல்ல முடியுமா உங்களால..?!
பிரிச்சிட்டாப்ள…💣