புத்தக வாசிப்பு அருகி வரும் சூழலில், ஒரே ஆண்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைச் சேர்த்து, சிறந்த நூலகம் விருதைப் பெற்றுள்ள குடியாத்தம் முழுநேர நூலகத்தின் நூலகர்களுக்கும், வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கும், வாசகர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
முந்நீர் சூழ் உலகு என்பார்கள். மழைநீர், ஆ���்றுநீர், சாக்கடை என்று இப்போது தமிழகம் முழுதும் சூழ்ந்திருக்கும் நீர் பெருமைக்குரியது அல்ல. கோவிட் தொற்றுக்காலத்தில் இது பீதிக்குரியது. (1/2)
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளின் மீதான சங்கிகளின் மனநிலை
பாலியல் வன்கொடுமை நடந்தால்
என்ன மதம் என்று பார்
இந்துவென்றால்
என்ன சாதின்னு பாரு
தலித்தா
இது போலி செய்தி! இவர்கள் எப்போதுமே அனுதாபத்தை பெறுவதற்காக இந்த மாதிரி வதந்தியை கிளப்புகிறார்கள். இதுல சாதியே கிடையாது
ஓட்டுக்கு பணம் கொடுக்க சேரியைதான் தேடி வருகிறார்கள்!
கற்பழிக்கவும் சேரியைத்தான்
தேடி வருகிறார்கள்!
முதலிலேயே செருப்பை கழட்டி
அடித்திருந்ததால் ரெண்டாவதாக
தேடி வருவார்களா?
கொடுத்தா போதும்னு வாங்க
வேண்டியது!
அதன் விளைவு தான் எல்லாமே!
எந��த கட்சியாக இருந்தாலும்
விடாதீங்க!
என்னைவிட இளைய SPB.சரணுக்கு நான் தான் ஆறுதலா இருக்கணும்னு என் அழுகையை கண்ட்ரோல் பண்ணிட்டேன். ஆனா நாளாக ஆக அந்த சோகம் ஜாஸ்தியாயிடுச்சு. எனக்கு மட்டும் இல்ல எல்லாருக்கும் தான்.
யானை இருந்தாலும் இறந்தாலும் 1000 பொன் - எஸ்.பி.பியும் அப்பிடித்தான்
- @ikamalhaasan#KamalHaasan#SPB
@profsrinivasan1 @gayathriraguram கூட்டம் நடந்தது, வரவேற்றார், முன்னிலை வகித்தார், கலந்து கொண்டார், நன்றி கூறினார். இது தான் இருக்குது. என்னத்த நீங்க விளக்குனீங்கள்... கொஞ்சம் எங்களுக்கும்.....
Thank you Honourable CM of Andhra Pradesh. @AndhraPradeshCM.
The honour you seek for our brother Shri.S.P.Balasubramaniam is a sentiment which true fans of his voice will echo, not only in Tamilnadu but throughout the whole nation.
நாகேஷ் அய்யா... உம்மை நினைக்காத நாட்கள் மிகச்சிலவே. பல தலைமுறைகளை மகிழ்வித்த வித்தகர். அந்த ரசிகர் கூட்டத்தில் நானும் உட்படுவேன். நண்பனாய் மாறுவேடம் பூண்டு வந்த என் குருக்களில் அவரும் ஒருவர்.
என் கலை மரபணுவில் அவரும் வாழ்கிறார்.
பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் புரியவில்லை என்பதால் அவர் தன்னை நிதியமைச்சராக்க வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
https://t.co/KUYAVgbIY0 | #PMModi
This year, all recipients of the Padma awards for sports are women!
Indian women dominate sports excellence and are the spearhead of our Olympic/World Cup efforts. Wish I knew how to make this the spearhead to destroy suppression of women’s freedoms by family and society.