தமிழக வெற்றிக் கழகத்தின் தருமபுரி மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக என்னை நியமனம் செய்த, கழகத் தலைவர் @TVKVijayHQ அவர்களுக்கும் கழக பொதுச் செயலாளர் @BussyAnand அவர்களுக்கும் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் @sivantvkdpi அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!! ❤️❤️
#TVKVijay #tvkitwing #TVK #tvkvijayhq #TVKForTN
#தமிழகவெற்றிக்கழகம்
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அறிமுகமான கொடி. அடர்சிவப்பு - மஞ்சள்- அடர்சிவப்பு நிறத்துடன் இரட்டைப் போர் யானைகள், வாகைப்பூ மற்றும் 28 நட்சத்திரங்களுடன் அரசியல் உலகை அதிர வைத்த கொடி.
தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களின் உறுதி எனும் உயிர்க் கயிற்றில் உயர்ந்த கொடி அன்று. உலகத் தமிழர்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் உற்சாகத்துடன் உயர்ந்து பறக்கும் கொடி இன்று.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஆட்சி மாற்றத்தை மட்டுமே நிகழ்த்திக் காட்டி இருக்கும் கொடி மட்டுமன்று இது, தன் படபடக்கும் பட்டொளி வீசிப் பறத்தலால், மக்களை ஆண்டாண்டுக் காலமாக வாட்டி வதைத்த லஞ்ச ஊழல் அழுக்குகளை அடித்து விரட்டிய அசாத்தியக் கொடி. ஒவ்வோர் உயிரின் கனவையும் சாத்தியமாக்கவே பறக்கும் நித்தியக் கொடி. உழைக்கும் வர்க்கத்தினரின் சத்தியக் கொடி.
ஆட்சி அதிகார அரசியலுக்கான கொடியாக மட்டும் அறிமுகமாகாமல் அகிலமெங்கும் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்களின் தொப்புள்கொடி உறவால் விண்முட்டப் பறக்கும் விஜயக் கொடி. வீரக் கொடி. வெற்றிக் கொடி. தொடர் வீர வரலாற்றுக் கொடி.
சீரிளமையுடன் திறன் வியக்கப் பறக்கட்டும் இக்கொடி. கூர்நுட்பத்துடன் உலகத் தமிழர் ஒவ்வொருவருக்கும் திசைகாட்டியாய்ச் சிறக்கட்டும் இக்கொடி. சிறகடிக்கட்டும் இக்கொடி என நெஞ்சார வாழ்த்துகின்றனர் எதிர்வரும் இளந்தலைமுறையினரும். இதயமார ஆசிர்வதிக்கின்றனர் இன்னும் பல்லாண்டு வாழத்துடிக்கும் எல்லாத் தலைமுறையினரும்.
எல்லோரும் ஒற்றைக் குரலில் உரக்கச் சொல்கின்றனர்.
நம் வெற்றித் தலைவன் கொடி உயரட்டும்.
நம் தவெக கொடி பறக்கட்டும்.
இத் தரணி எங்கும் தமிழர் மானம் தழைக்கட்டும்.
உதயநிதி & திமுகவை பார்த்து பரிதாபபடும் சவுக்கு
திமுக காணாமல் போக போகிறது விஜய் கொடுத்த அடியில் இருந்து திமுக கட்சி survive ஆக முடியமா தவிக்கிறது
கட்சி கரைகிறது காலம் விஜய்க்கு ஆகிறது 💯
ஓடியாங்க..ஓடியாங்க .. 🚨 🚨
நான் இரண்டு நாளாக தேடிக்கொண்டு இருந்த அந்த பழைய காணொளி சிக்கியுள்ளது...
புரட்சித்தலைவி அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்கள்
கருணாநிதி.. கருணாநிதி.. கருணாநிதி என கூறி சட்டமன்றத்தில் சம்பவம் செய்த தருணம்.. 🔥🔥
மக்களைப் பார்க்க MLA-க்களுக்கு அரசு கார் வழங்கினால் நிதி நெருக்கடியா?
நீங்கள் பார்க்க கார் ரேஸ் நடத்தினால் நிதி நெருக்கடி இல்லையா?
ஒரு நாள் கார் ரேஸ் நடத்தி யாரையோ திருப்தி படுத்துவதற்காக மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்தபோது, மாநிலத்தின் நிதிநிலைக் குறித்து தெரியவில்லையா? அல்லது அக்கறையில்லையா?
ஆனால்,இன்று எம்.எல்.ஏ.க்களுக்கு கார்
அறிவித்தப்பின்தான் மாநிலத்தின் நிதிநெருக்கடி நினைவுக்கு வந்ததா?
கார் பந்தயம் நடத்துவதற்கென்று ஏற்கனவே சென்னைக்கு அருகில் பிரத்யேக டிராக் இருக்கும்போது, மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து முக்கியமான சாலைகளை சேதமடையச் செய்து அந்த பந்தயம் நடத்தியது யாரையோ திருப்திப்படுத்த தானே?! அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டு பொதுமக்கள் இன்னலுற்றப்போது எங்கேச் சென்றது உங்கள் அக்கறை?
கார் பந்தயம் நடத்தும்போது தெரியாத நிதிநெருக்கடி மக்கள் நலனுக்காக உழைக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு செலவு செய்யும்போது மட்டும் தெரிகிறதா?
இதுதான் திமுகவின் இரட்டை வேடம்.
TVK வின் ஆக பெரிய சாதனை சவுக்கு சங்கர் Elevation 🔥💯
சாதாரண மக்கள் கூட விஜய் கூட ஒரு connect இல் இருக்காங்க 💯
இவ்ளோ பெரிய மக்கள் சக்தி பாசம் கலந்த ஒரு தலைவனை இந்த யுகம் கண்டதில்லை
I exposed this koththu last week with all the evidence, and once again, Briyani Man picked up my tweet as a reference, investigated further, and exposed the DMK IT Wing’s fake narrative.
Thanks, Rabi! 🙌🔥
ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி!
பதவியேற்ற முதல் நாளிலேயே ஊழலற்ற ஆட்சி, பெண்கள் பாதுகாப்பு என உறுதியளித்து, முதல் கையெழுத்திலேயே 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண்கள் சிறப்புப் படை, போதைப்பொருள் தடுப்புப் படை என வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசு, தவெக அரசு!
717 மதுக்கடைகள் மூடல், பயிர்க்கடன் தள்ளுபடி, குறுவை சிறப்புத் தொகுப்பு, அம்மா உணவகங்கள் மேம்பாடு, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் என மக்கள் நலனே முதன்மையாகக் கொண்ட அரசு!
“இது எங்கள் அண்ணன் ஆட்சி… எங்கள் தம்பி ஆட்சி… எங்கள் மகன் ஆட்சி!” என்று கூறுங்கள் என லஞ்சத்துக்கு எதிராக மக்களுக்கு துணிச்சல் கொடுத்த தலைமையைக் கொண்ட அரசு!
100 நாட்களில், வாக்குறுதிகளைச் செயலாக்கி, மக்கள் நலனை ஆட்சியின் முதன்மை இலக்காக மாற்றிய மக்கள் அரசு.
மக்களின் மனசாட்சியாக…
மக்களுக்கான ஆட்சியாக…
தவெக அரசு! வெற்றி அரசு!
தரவுகள் பேசட்டும்!!
2022 முதல் 2024 வரை, திமுக ஆட்சி காலத்தில், தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளன.
2022 – 6,580
2023 – 6,968
2024 – 10,046
2022-ஐ விட 2024-ல் மட்டும் 52.7% உயர்வு!
குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிய இந்த காலகட்டம் குறித்து தான் சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார்.
இந்த அதிர்ச்சியூட்டும் தரவுகள் சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்டதும், பதில் சொல்ல முடியாமல் திமுக திணறியது!
கேள்விகளுக்கு பதில் சொல்லத் தைரியமும், உண்மைத் தரவுகளை எதிர்கொள்ளத் துணிவுமின்றி சட்டப்பேரவையை விட்டு ஓட்டம் பிடித்தால் மட்டும் உண்மை மாறிவிடாது!
இதுதான் கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியின் உண்மை முகம்!!