@s_kanth This Political OSD category has no constitutional prohibition against appointing a private individual as OSD, it allows the CM to appoint personal aides trusted by the CM. Sad truth..
With the lost & last hope, I'm writing this to @RahulGandhi@priyankagandhi to ask do you care & support the congress man? When they face brutal threats & defamation for addressing people's issues in people forums. This is absolutely missing and being ignored.
@abpnadu@mkstalin@arivalayam இந்த 2 நபர் தான் என்றால்,திரு.கணபதி அவர்களே மேல்.சொன்னால் காது கொடுத்து கேட்பவர்.மக்களை மதித்து பேசுபவர்.கேள்வி கேட்பவர்களை ஏளனமாகவோ,மட்டமகோவா, எகத்தாளமாகவோ,மிரட்டும் தொனியிலோ பேசமாட்டார்.வெறும் கோவில் திருவிழாவும்,பொங்கல் வச்சவங்களுக்கு எதுக்கு சார் MLA 😂
@abpnadu அயப்பாக்கம் கிராமத்தை சீரழித்தது பத்தாது, மொத்த தொகுதையையே காலி பண்ண கிளம்பிட்டாங்க🤦😅
கடந்த அஞ்சு வருஷமா கிராம சபையை கூட முறையாக நடத்த தெரியாதவர்கள், காவா கட்டி குடுக்க முடியாதவர்கள், ரோடு போட முடியாதவர்கள், ஏரியில் உள்ள குப்பையை கூட அல்ல முடியாதவர்கள், இதுல MLA ஆசை 😷😷
எங்க பையன் தான் இறந்திருக்கான்..
இதுக்கு முழுக்க முழுக்க காரணம் @V_Senthilbalaji. இதுக்கு @mkstalin கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும்..
விஜய் சார் மேல தப்பு கிடையாது 👍🏼
#உங்கவிஜய்_நா_வரேன் https://t.co/ZvC4ws3COv
We are not ready to die for your profits.
L&T Chairman S.N. Subrahmanyan's remark advocating a #90hrWorkWeek reveals nothing but the insatiable thirst of these capitalists for profit through the ruthless and inhuman exploitation of the Indian working class.
#90HoursWork
@rajiv_dmk நாய் என்று மக்களோடு ஒப்பிட்டு அதை கேவல படுத்த வேண்டாம். காமராஜர் பற்றி நீங்கள் யார் போட்ட .... யாருக்காக குரைசிங்க ? நாய் எலும்பு மட்டும் அல்ல மலத்தையும் உண்ணும். நீங்க எப்படி?
@PTTVOnlineNews அப்போ யானையை எதிர்ப்பவர்கள் மிதி பட்டுதான் திருந்துவார்களா ? கோடாரி கம்பை எதிர்ப்பவர்கள் என்ன ஆவது? நிலா நட்சத்திரத்தை எதிர்ப்பவர்கள்? மாம்பழத்தை எதிர்ப்பவர்கள் வயிறு கலக்கி தான் திருந்துவார்கள் 🤣🤣 தமிழக அரசியல் தரம், விமர்சனம் எல்லாம் மகா மட்டத்தின் விளம்பில் உள்ளது.
@PTTVOnlineNews பெரியார், அம்பேத்கர், இப்போ இவர்களை பற்றி பேசி நாட்டுக்கு ஏதாவது வளர்ச்சி உள்ளதா? அப்போ கால நிலை இப்போது உள்ள நிலை ஒன்றா?Old politicians with outdated mindset, thinks we r in l60's 80's.We r in 2025 wasting time n effort in protest, building statue,events fa leaders is a sicknes
@PTTVOnlineNews இந்த தலைமுறை கொஞ்சம் தெளிவாக இன்றைய அரசியலை கவனிக்கவேண்டும். இங்கு பெரியார் மட்டும் தலைசிறந்தவர் அல்ல, அவரை போல பல தலைவர்கள் இங்கு பல மாற்றங்களுக்காக போராடி உள்ளனர். அனைவரிடமும் எது நல்லதோ அதை எடுத்து, நாட்டுக்கு தேவையானதை செய்ய இங்கு யாருக்கும் விருப்பமில்லை, அறிவில்லை 1/2
@DhivCM இந்த தலைமுறை கொஞ்சம் தெளிவாக இன்றைய செய்யும் அரசியலை கவனிக்கவேண்டும். இங்கு பெரியார் தலைசிறந்தவர் அல்ல, அவரை போல பல தலைவர்கள் இங்கு பல மாற்றங்களுக்காக போராடி உள்ளனர். அனைவரிடமும் எது நல்லதோ அதை எடுத்து, நாட்டுக்கு தேவையானதை செய்ய இங்கு யாருக்கும் விருப்பமில்லை, அறிவில்லை. 1/2
@SubathraDevi_ பழக்க தோஷம், அவர்களின் வாழ்வியல் முறை அப்படி. சினமாவில் உடலையும் கவர்ச்சியையும் காட்டி பிழைப்பு நடத்துபவர் கண்களில் தெரிந்தது அவ்ளோ தான். @KanganaTeam Being topless inside & outside & sitting on top, allows you to say this. Unfortunately we all undst that's the only ability u ve.
@DhivCM@Udhaystalin Sis, this is not proactive. மழை கால முன்னெச்ரிக்கை நடவடிக்கை என்று என்ன செய்தார்கள் ? எங்க ஏரியா ல ஒன்னும் செய்யவில்லை. Pls don't promote his legal duties. Easy ah kedacha Deputy CM இதை கூட செய்ய வில்லை என்றால் அப்புறம் எதற்கு டா இந்த பதவி?