இளைஞரணி மாநில துணைத் தலைவர் திரு. @spr_offical அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், எல்லா வளங்களுடனும் பல்லாண்டு ��ாழ வாழ்த்துக்கள்.
இன்று எனது நண்பரும், ZEE5 OTT தளத்தில் வெளியாகி வெற்றி நடைபோடும் “தடயம்” இணையத் தொடரின் இயக்குநருமான திரு.@DirNavin_offl அவர்களை எனது #வேளச்சேரி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டேன். அவரது அற்புதமான படைப்புக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். எதிர்காலத்தில் அவர் இன்னும் பல மாபெரும் படைப்புகளைத் தருவார் என்பதில் ஐயமில்லை .
உடன் இளைஞரணி மாநில துணை தலைவர் திரு. @spr_offical மற்றும் கட்சி சொந்தங்கள்.
It was a pleasure meeting my dear friend Thiru.Naveen Kumar Palanivel, director of the famous web series "Thadayam" in ZEE 5 OTT. Congratulated him on his phenomenal work and conveyed my best wishes. I have no doubt that he will continue to create many more masterpieces in the future!
BJP Tamil Nadu Youth Wing Vice President Thiru.S Pandiyarajan and other party officials were present in this event.
@DirNavin_offl 6 episodes. No fight scenes. No romance scenes. Pure heart beating chase. Ipdi thaa thriller irekanum. Hero of the movie @thondankani he can even excute a mute role fantastically. Congrats to the whole team. Greetings from Malaysia. Hoping for second season soonest
The case that broke records with 100M+ streaming minutes🔥Tamil ZEE5’s biggest blockbuster series..❤️🔥
Samuthirakani's 1st ever web-series #Thadayam Is Now Streaming On ZEE5!
@samuthirakani_26 @sshivadaoffcl@RajTirandasu @navinkumar_palanivel @mohankumar_dop @vibinbaskar