@mkstalin@Udhaystalin
தேர்தலில் நான் கண்ட சமீபத்திய மாற்றம்!
-------------------------------
என் மகன் படிக்கும் கல்லூரியிலிந்து சுமார் 10, 12 பேர் என்னைச் சந்தித்து
"அங்கிள், நீங்க நிறைய youtube சேனல்களில் பேசுறீங்கள்ல...
-கஸாலி
எனவே குழப்பம் என்று கூறினார்கள்.
அவர்களின் குழப்பம் நல்லதுதான், தெளிவடைய இதுவே வழி.
நான் சிலவற்றை விளக்கிச் சொன்னேன். அவர்களுக்கான புரிதல் இன்னும் அதிகமானது.
நம் இளைஞர்கள் அப்படியொன்றும் மோசமில்லை, விரைவில் நேர்வழி அடைவார்கள்.
மறக்காமல் நாளை அனைவரும் வாக்களியுங்கள்.
இந்தத் தேர்தல்ல நாங்க யாருக்கு ஓட்டுப் போடணும், ஏன் போடணும்னு விளக்கி வீடியோ போடுங்க" என்று கோரிக்கை வைத்தார்கள்.
ஏன் என்று கேட்டதற்கு, முன்பு பிடிவாதமாய் ஒரு கட்சிக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று இருந்ததாகவும், இப்போது 'அந்தத் தலைவரி'ன் நடவடிக்கை சரியாக இல்லை,
@jeyaseelan_vp உங்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். என் சொந்த ஊர் A. புதுப்பட்டி, விருதுநகர் மாவட்டம். படித்தது https://t.co/IMC9TyN3Qw Agri from Killikulam AC&RI, 1984-88 college 1st batch. இப்போது சென்னையில் சினிமா துறையில்.
சிறந்த சேவைக்கு வாழ்த்துகள்.
-கஸாலி