ஜனநாயகன் விஷயத்தில் நடந்து இருப்பது திரைத் துறைக்கு விடப்படும் பொது சாவலாக எடுத்து கொண்டு, இது போன்ற நிலை மீண்டும் வராமல் தடுக்க வேண்டும் உண்மையான சினிமா ரசிகனுக்கு #jananayagan திரைப்படத்தின் பதிவுகள் பரவாமல் தடுக்கவேண்டிய கடமையும் உருவாகியிருக்கிறது…. #ஜனநாயகன்#தமிழ்சினிமா