Once again a very powerful Lyrics about women liberation....
முன்னோர் பொதியே
சுமப்பேனோ – இல்லை
இன்னோர் விதியே
படைப்பேனோ?
@Vairamuthu#naatpadu_theral#100songs
https://t.co/ThdgQX8jvy
#Ambaraathooni is a brilliant collection of short stories by @KabilanVai. Loved the way he has subtly interwoven incidents across time and space inside the stories. Humour, social issues, science, history are blended beautifully into interconnected multi-genre short stories.
Thank you Sir for this wonderful opportunity. 🙏 🙏 🙏
Tomorrow 13th June 2021 Sunday at 1:30Pm in Kalaignar TV TV or at 5:30PM in Isaiaruvi - கவிப்பேரரசு வைரமுத்து வின் பெண்மைக்கு பெருமை சேர்க்கும் வரிகள்...
@Vairamuthu@sathishmuru2232@MonicaChinnako1@sathishmuru2232
"நான் பொறந்தப்போ எனக்கு தாலாட்டு பாடுனீங்களா.." என கட்டாயம் நம்மை கேட்கவைக்கும் வரிகள்... மூன்று தலைமுறைகளில் யாரையும் விடவில்லை கவிஞர்.
Director Saran visuals நம்மை வரிகளோடு ஒன்றிவிட வைக்கிறது.
https://t.co/Q7pOELUsMs
@Vairamuthu#பாடல்கள்_100#Naatpadu_Theral#songs_100
நம்மை வடுகப்பட்டிக்கே அழைத்து செல்கிறார் கவிஞர்.... @Vairamuthu 👏👏👏
Super @anthonydaasan sir for the wonderful composition and voice. Good visuals by Director @ Kathiravan
#natpadutheral#100songs
https://t.co/SY2IKX62dM
பறவைகள் - அணில்கள் என பிற உயிரினங்களின் சத்தங்களைத் தெள்ளத் தெளிவாகக் கேட்க முடிகிறது. எத்தனையோ பாடல்களை விட இன்றைய காற்றின் இயல்பான ஓசை இனிமையாக இருக்கிறது. ‘மனிதர்கள் மட்டும் வாழ்வதற்கா இந்த பூமி’ என்று நம்மை நோக்கிய பெருங்கேள்வியாக இந்த பேரமைதி வளர்கிறது.
#ஊரடங்கு#Corona
Shocked and saddened to hear about this tragic news #Indian2Accident Our Deepest Condolences to family and friends of all who lost their lives in #Indian2 set. Prayers to all injured to return home soon. Need #SafetyInMovies