🚨 Sand Mafia - Attack 🚨
மதுரையில் திருமங்கலம் அருகே குராயூரில் மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற இளைஞர் பிரகாஷ் மீது அருவாள் வெட்டு .
வெட்டுக் காயங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட இளைஞர் பிரகாஷ் வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு .
@SandeepRRathore@TNelectionsCEO@tnpoliceoffl
Hi brother, I just came through this post now. My heart sunk when I read it. I’m ready to contribute 1 lakh for them. Kindly share the contact information. Thanks for tagging me.
சற்றுமுன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்கள் தொலைபேசி வாயிலாக புரட்சிக் கலைஞர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். @tvkvijayhq@BussyAnand#HBDVijayaPrabhakaran#Vijay#TVKVijay
#Vaayusastra, an IIT madras IC graduated company launching it's new program at American world school to educate children in emerging technologie using unique theatrical techniques as educational tool.
A company founded by #Jagadeesh who is an actor & Aeronautical engineer himself.