அனைத்து துறை சார்ந்த அமைச்சர்களும் தினம் தினம் விசிட்..
அம்மா உணவகங்கள், அருகில் இருக்கும் பள்ளிக்கூடங்கள்., ரோட்டோர வண்டி கடைகள்..
முடிந்ததும் வீட்டிற்கு சென்றுவிடவும்..
நல்ல மாற்றம்… (நாற்றம்)
இன்று., தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகை, அம்மா வடிவுக்கரசி அவர்கள் பிறந்தநாளை எனது இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடினோம்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.. ❤️❤️
கரூரில் காவல்துறையை வைத்து திட்டமிட்டு மக்களை கொன்றார் செந்தில் பாலாஜி- மாண்புமிகு ஆதவ் அர்ஜுனா..
அதே காவல்துறை தற்போது உங்கள் கையில் தானே..? ஏன் விசாரணையை துவங்கக்கூடாது அதே காவல்துறையை வைத்து..
(உண்மை உலகிற்கு தெரிந்த விடும் என்கிற பயமா)..
“காலம் உங்களை உற்று கவணித்து கொண்டு இருக்கிறது”
அந்த 41 அப்பாவி ஆத்மாக்களும்..
“அசோக் லேலண்ட்” தவிற இன்னொரு கம்பெனியை சொல்ல முடிய வில்லை.. நீங்கள் அறிவித்த அனைத்து கம்பெனிகலும் திமுக ஒப்பந்தம் போட்டது என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள்.. அதான் கோபம் கொப்பளிக்க கேள்வி கேட்டவர்களிடம் முறைக்கிறீர்கள்.. வீன் பேச்சு,ரீல்ஸ் .,பந்தா., திமிர் நடை.. தவிற நீங்கள் “வேஸ்ட்”அமைச்சர்..
https://t.co/Zy1SKXdwr4
அவர் ஆயிரம் பேசட்டும்.. அதுதான் அவருக்கு தெரிந்த நாகரீகம்,..
ஆனால் நம் கழக தோழர்கள் அவரது மகன் போட்டோவையோ மகள் மற்றும் குடும்பத்தார் போட்டோவையோ பயன்படுத்துவதை தவிற்கவும்..
பாவம் அவர் செய்யும் தவறுக்கு பிள்ளைகள் என்ன பண்ணும்.. அவர்கள் மனதை புண்படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
நன் கழக தோழர்கள் நாகரீகத்துடன் நடந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்..