அரசியல் என்பது வெறும் விமர்சனங்க��ும் மோதல்களும் அல்ல;
மரியாதை, உரையாடல் மற்றும் ஜனநாயக பண்பாட்டின் வெளிப்பாடாகவும் இருக்க வேண்டும் என்பதை இந்த அணுகுமுறை உணர்த்துகிறது.
தமிழ்நாட்டின் நலனுக்கான இந்த நல்ல மாற்றத்தை வரவேற்போம்…
ஆரோக்கியமான அரசியல் தொடரட்டும்..! ✨🤝😊
@TVKVijayHQ @Udhaystalin @mkstalin @CMOTamilnadu #CMVijay #TVK #MKStalin #DMK #Vijay
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் அவர்கள் நேற்று இரவு 11 மணிக்கு காலமானார் .
DelhiGanesh
Door No 3/10, Senthamizh Nagar Main Road, Ramapuram.
அவரது இறுதி சடங்கு நாளை காலை 9.30 மணி அளவில் நடைபெறும்
அவர் ஆத்ம சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏💐
#Savior Character Poster
Oviya As Varna
Harbajan As Dr James Malhothra
VTV Ganesh As Kaddapara Ganesan
GP Muthu As Muthu Mama
Direction : John Paul Raj