நம் மாநிலத்திலேயே #COVIDVaccines தயாரிப்பதில் முனைப்பாக இருக்கும் தமிழ்நாடு அரசு அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
@BharatBiotech நிறுவனம் தமிழ்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
கலைஞர் நினைவிடம்- முரசொலி அலுவலகம்- கோபாலபுரம்-சி.ஐ.டி காலனி இல்லங்களில் தலைவர் கலைஞர் அவர்களுக்கு மரியாதை, 38000 மரக்கன்றுகள் நடும் திட்டம், மாற்றுத்திறனாளிகள்- மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் எனத் தொடங்கியது #KalaignarForever.
அவர் வழிநின்று மாநில உரிமை - மக்கள் நலன் காப்போம்!
'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் பெறப்பட்ட 4 லட்சம் மனுக்களில் 2.7 லட்சம் மனுக்கள் பதிவேற்றப்பட்டு அவை மீது விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மின் ஆளுமை முகமை அலுவலகத்தில் இப்பணிகளை நேரில் ஆய்வு செய்து - சில பயனாளிகளிடமும் தொலைபேசி வாயிலாக உரையாடினேன்.