செம Cool ஆக டீல் பண்ணாரு
@Udhaystalin 🔥🔥🔥
இப்படியே டீல் பண்ணுனே
கலைஞர் Touch 🙌🙌☺☺
எதிர்கட்சி தலைவரின் கேள்விகளுக்கு பயந்து முதல்வர் சட்டமன்றத்தை விட்டு வெளியேறியது இது முதல் முறை
செய்கை 🔥🔥
இந்த பாட்டி தவெகன்ஸ் பொறுத்தவரை ஒருநாள் கண்டென்ட்
ஆனா அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்தது
🔥 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 🔥
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 🖤❤️
யுகபாரதி நண்பா அவர்களே!,
உங்கள் கவிதையின் ஒவ்வொரு வரியும்!,
என்ன செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு, நண்பா!.
இப்படிக்கு ~ உங்கள் கவிதையால் லைட்டா அவமானப்படுத்தப்பட்டதாக உணரும், #பொட்டு_மாமா!.
🤭🤭🤭
2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
அப்போது, “நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் எவை?
காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும்” எனப் பேசியிருந்தேன்.
கழகத் தலைவராக 9-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், அப்படி ஒரு மாற்றத்தை, மறுசீரமைப்பை அறிவித்துள்ளேன். கழகத்தின் நலனை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்த மறுசீரமைப்புக்குக் கழகத்தினர் அனைவரும் துணைநிற்க வேண்டும்.
உங்களின் துணையோடு மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்!
(1/2)
#DMK4TN
மாதவா!
TRBR பாத்து நாங்கள் திமுகவுக்கு வக்காளத்து வாங்க வரவில்லை!
அறிவாலயம் வாசல மிதித்தில்லை!
1969 முதல் எங்க வீட்டில் ஒரே தலைவன்! ஒரே கட்சி! ஒரே கொள்கை - வாழ்விலும் தாழ்விலும்!
நேரம் கிடைக்கிறப்ப ஊர சுத்திப் பாருங்க. தெரியாத தெருக்கள்ல நடந்து பாருங்க. ஆசிரமங்களுக்கு போயிப் பாருங்க. இல்லனா அது கூட வேணாம், தினமும் வேலைக்கோ இல்ல Collegeக்கோ போறப்ப ... bus stand, Railway station சுத்தி நாலு பேரு எப்படி வாழுறாங்க, என்ன பேசிக்கிறாங்கனு கவனிங்க...❣️💯
மத்த மக்களுக்கு என்ன வேணுமோ அத செஞ்சுத்தரதுக்கு இல்ல. உங்கக்கிட்ட என்ன இருக்கு, அத எப்படி நீங்க appreciate பண்ண மறக்குறீங்கனு realize பண்ண. அவங்கிட்ட அது இருக்கு ஆனா எங்கிட்ட இல்லனு கவலப்படுற நீங்க, நம்ம கிட்ட இதுவாச்சும் இருக்கே எவ்ளோ பேர் இது கூட இல்லாம இருக்காங்கனு ஏன் யோசிக்க மாட்றீங்க. !?❣️
Look around before you look up someone is praying for the life you're living 💯