Celebrating the success of Saurashtra Tamil Sangamam, PM @narendramodi's visit to Tamil Nadu highlights our rich, inclusive cultural heritage. A historic moment! #WelcomeModi
Welcoming PM @narendramodi to Tamil Nadu, a land that deeply respects spiritual heritage. Your efforts in rebuilding the Ayodhya Ram Mandir are truly commendable. #WelcomeModi
2014 ஆம் ஆண்டு வரை, நாட்டில் இளங்கலை மற்றும் முதுகலை இடங்களின் எண்ணிக்கை சுமார் 90 ஆயிரம் கடந்த 8 ஆண்டுகளில் புதிதாக 60 ஆயிரம் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 2014ல் இங்கு 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே இருந்தன.இன்று நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள். #மீண்டும்_மோடி_அரசு
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 239 பணிகள் எடுக்கப்பட்டு 216 பணிகள் முடிந்து ஒரு லட்சத்து 22,531 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் கொடுக்க திட்டமிடப்பட்டதில் 90 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. #மீண்டும்_மோடி_அரசு
தேசம் முழுவதும் 1000 கேலோ இந்தியா மையங்கள் திறக்கப்பட உள்ளன.2000 விளையாட்டு வீரர்கள், தங்கள் பயிற்சிக்காக, வருடாவருடம் 6.28 லட்சம் ரூபாய் உதவி பெறுகின்றனர் ஃபிட் இந்தியா திட்டத்தின் கீழ் 10 லட்சம் பள்ளிகள் இணைந்துள்ளன என்பது சிறப்பு. #மீண்டும்_மோடி_அரசு
ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் 5.48 லட்சம் நோயாளிகளுக்கு இலவச மருத்துவ வசதி வழங்குவதற்காக 1106.56 கோடி ரூபாய் தாயுள்ளத்துடன் தந்தவரே வருக #மீண்டும்_மோடி_அரசு
ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் 1.45 லட்சம் கிராம நிலங்களில் ஜூன் சர்வே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 44000க்கும் அதிகமான கிராமங்களில் 75 லட்சம் சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. #மீண்டும்_மோடி_அரசு