தலீவர் நவ்:
ஜெயிலர் கலெக்சனை இது தாண்டிடுமா? பைரசி வந்து பல நாள் ஆனபிறகும்... இவன் படம் ஹவுஸ் ஃபுல் ஆகுதே?
என் ரசிகர்கள் முகத்துல எப்படி முழிப்பேன்?
அரசியல், சினிமா ரெண்டுலயும் என்னை காலி பண்ணிட்டான்.
பேசாம நான்.. தமிழ்நாட்டை காலி பண்ணிட்டு.. இமயமலைக்கு ஓடிடட்டுமா?
இந்திய வரலாற்றுலயே,கடவுள் என்று போற்றப்படும் ராமனின் எதிரியான இராவணனின் பெயரை வைத்து.."இராவண மொவன்டா" என்ற பாடலில் திரையில் தோன்ற இருக்கும் ஒரே முதல்வர் விஜய்..
ராமன் கடவுளாகவே இருந்தாலும்,
தமிழர்கள் ஏற்பது/போற்றுவது
இராவணனையே🔥..
The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
Just ரெண்டரை வருஷ கட்சி.
முதல் தேர்தல்லையே சரியா calculate செஞ்சு ஆட்சியைப் பிடித்து, #முதலமைச்சர் ஆனது மட்டுமல்லாமல்,
பாஜகவை இடம் தெரியாமல் கரைத்து,
அதிமுகவை கூண்டோடு அழித்து,
திமுகவின் கூட்டணிக் கட்சிகளை மொத்தமாக பிரித்து,
எடப்பாடியையும் ஸ்டாலினையும் தன்னந்தனியாக தவிக்க விட்டு,
இன்னிக்கு #தவெக தலைமையில் கூட்டணி அமைச்சு அடுத்தடுத்து வரும் தேர்தல்களிலும் வென்று திமுக- அதிமுக என்று இருபெரும் கட்சிகளை ஓட விடுவதற்கு மாஸ்டர் ப்ளான் பண்ணிருக்காரு #CMவிஜய்.
Just Unbelievable. பக்கா ப்ளானிங்.
#CMCJVIJAY #TVK ❤️💛
A highly prestigious honour for a great of the game 🙌
President of India, Smt Droupadi Murmuji @rashtrapatibhvn confers former #TeamIndia captain Rohit Sharma @ImRo45 with the Padma Shri award 👏
ரெண்டு வருஷம் முன்ன இந்த ID க்கு Bday wish பண்ணோம் @actorvijay 🖐️
போன வருஷம் இந்த ID க்கு விஷ் பண்ணோம் @TVKVijayHQ 🔥
இப்போ இந்த ID விஷ் பண்ற @CMOTamilnadu 🥵🥵🥵🔥
ஆனா ஆளு ஒன்னு தான் பேரு ஒன்னு தான் ஒரு பேரே வரலாறு #HBDCMJOSEPHVIJAY
8 மணிக்கு counting start Achu Dmk 40+ ,Tvk 2 8:45 ஆச்சு TVK 80+ ,Dmk 40 le ninuchu adhu அப்படியே continue Achu , கொம்மாளா, அரை மணி நேரத்துல 2 கட்சியும் அரண்டு போய்ட்டாங்க ,Absolute cinema na Adhu May 4 dha @CMOTamilnadu 😭🔥🔥
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள் 💐 நீங்கள் திரைத்துறையை சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார் 😊👍 @TVKVijayHQ
மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
தமிழ்நாட்டில் மொத்த வாக்குச்சாவடிகள்: 75,032 ✅
ஒவ்வொரு சாவடியிலும் குறைந்தபட்சம் 200 வாக்குகள் தமிழக வெற்றி கழகம்க்கு வந்தாலே...👇
75,032 × 200 = 1,50,06,400 வாக்குகள் 🔥
அதாவது சுமார் 31.08% — இது கூட நான் சொல்லுறது ரொம்ப கம்மி தான்.😉
இதுக்குமேல் போனால்? அது சாதாரணம் இல்லை… அது முழுக்க முழுக்க Vijay அலை தான் 🔥