There is no limit to what we, as women, can accomplish🔥 The most alluring thing a woman can have is confidence 💯 Women are the real architects of society♥️
Think like a queen👑 A queen is not afraid to fail❌Failure is another steppingstone to greatness💯♥️🔥BE PROUD ❣️
திருப்பூரில் மோடி 🪷🪷
வேண்டும் மோடி மீண்டும் மோடி என்ற சொல்லிற்கு சாச்சியாக
அலைகடல் என திரண்ட கூட்டம்
மக்கள் வெள்ளத்தில் பாரதிய ஜனதா கட்சி 🪷
தலைவர் மோடி வருகையை எதி்பார்த்து காத்திருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்��ள்🪷
அடுத்த ஆட்சி எங்களுடையது என்பதற்கு இதுவே சாட்சி
232 தொகுதிகளை கடந்து விட��டோம்!
கடைசி இரண்டு தொகுதிகளை கடப்பதற்காக உங்களுக்காக காத்திருக்கின்றோம்.
பிப்ரவரி 27 ஆம் தேதி உங்களை பல்லடத்தில் சந்திப்போம்.
இதுதாங்க நேரம் - இனி எல்லாம் மாறும்!
We have crossed 232 constituencies
Waiting to cross the last two constituencies along with you on 27th Feb
Look forward to meeting all of you in Palladam.
#EnMannEnMakkal
என் மண் என் மக்கள் நிறைவு விழா மாநாட்டிற்கு,தமிழகம் வரும் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை கான வரும் மக்கள் அனைவருக்கும் இலவச பயணம்..👌👌
#திருப்பூரில்_மோடி
கருப்பு பலூன் பறந்தது அந்த காலம்..
காவி பலூன் பறப்பது இனி வரும் காலம்!!
#EnMannEnMakkal யாத்திரை நிறைவு விழா மாநாட்டிற்கு வருகை தரும் பாரத பிரதமர் அவர்களை வரவேற்பதற்காக ஒரு ஊரே திருவிழா போல வாழைமரம், பந்தல், பல நூறு வண்ண வண்ண கோலங்கள் மற்றும் காவி பலூன்களில் தோரணம் போன்றவற்றை செய்தும்,காவி பலூனை பறக்க விட்டும் ,அவர்களது மகி��்ச்சியை வெளிப்படுத்தி பிரம்மாண்டமாக கொண்டாடினர்...
#திருப்பூரில்_மோடி
என் வீட்டைப் பற்றிச் சிந்தித்து இருந்தால், இந்த தேசத்தின் கோடிக்கணக்கான ஏழைகளுக்கு வீடு கட்டியிருக்க முடியாது.
நான் ஒன்றும் அதிகாரத்தை கொண்டாடுவதற்காக மூன்றாவது முறையாக வாய்ப்பு கேட்கவில்லை. வரும் காலங்களில் ஏழைக் குழந்தைகளே இருக்கக் கூடாது என்பதற்கான உறுதியோடு வாழ்கிறேன்.
என்னுடைய கனவுகள் எல்லாம், ஏழைகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான முன்னேற்றம் குறித்தே செயல்படுகிறது.
-பா.ஜ., தேசியப் பொதுக்குழுவில் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்கள்.
அமைச்சர் திரு @Udhaystalin, தின��ும் 15 லட்சம் 15 லட்சம் என்று சொல்லாத ஒன்றைச் சொல்லி புலம்பி வருவதாக அறிகிறேன்.
ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்த பெருமை வாய்ந்த, கோபாலபுர குடும்பத்தின் இளவரசருக்கு ஒரு கேள்வி.
சிரித்து மழுப்பாமல் பதில் சொல்ல வேண்டும்.
1000 கோடி ரூபாய் ஊழலுக்கு பேர்போன துபாய் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் குழும நிறுவனமான நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் எப்படி இயங்கி வருகிறது என்பதை தெளிவுபடுத்துவீர்களா?
சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய அற்புதமான நகரங்கள் வந்தே பாரத் விரைவு ரயில் மூலம் மேம்பட்ட கூடுதல் இணைப்பு வசதியை பெறுகின்றன. ரயிலைக் கொடியசைத்து துவக்கி வைத்து இளைய சமுதாயத்தினரை சந்தித்தேன்.
இன்று, @BJP4Tamilnadu அலுவலகங்களைத் திறந்து வைத்த மதி��்பிற்குரிய @BJP4India தேசியத் தலைவர் @JPNadda அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தியாவில் முதல் முறையாக,ஒரே நாளில் 10 அலுவலகங்கள் திறக்கப்பட்டிருப்பது, தமிழக பாஜகவுக்கு பெருமை அளிக்கிறது. (1/7) #NandriNadda
திருப்பூரில் நடைபெற்ற பல்லடம் சட்டமன்ற, கோவை நாடாளுமன்றத் தொகுதியின் @BJP4TamilNadu மண்டலக் குழுக் கூட்டத���தில் உரையாற்றினேன்.
தற்போதைய மற்றும் மேற்கொள்ளவுள்ள கட்சி வளர்ச்ச��ப் பணிகள் குறித்து ஆய்வு செய்தேன்.
#Pravas