முரண்பாடாக, மனிதனின் மனது, தான் நினைவில் வைத்திருக்க வேண்டிய விஷயங்களை மறந்து விடவும், மறக்க வேண்டிய விஷயங்களை நினைவிலும் வைத்துக்கொள்கிறது எப்பொழுதும்...!
Vada Pao with sukha chutney
The vada was piping hot, had the subtle potato and curry flavors, the fried chili was thick and perfect for a spice kick, and that sukha chutney was the best garlic-chili powder combination. One bite into the vada and I had lost my heart. ❤
இந்த உலகம் ஒன்றை மட்டுமே திரும்ப திரும்ப எதிர் பார்த்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், அதற்காக நாம் என்ன மெனக்கிடுகிறோம், பதிலுக்கு என்ன தருகிறோம் என்பதையெல்லாம் மறந்து...
#அன்பு