அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது,திமுக கூட்டணியில் தான் குழப்பம் நிலவுகிறது.
வருகின்ற தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று அஇஅதிமுக ஆட்சி அ��ைக்கும்.
-டெல்லியில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
ஒரு பக்கம் பலமான அதிமுக கூட்டணி அந்தப்பக்கம் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கா இல்லையானே தெரியாம திமுக கூட்டணி!!
என்ன தான் திமுக கூட்டணி சண்டையை காசு க���டுத்து மறைத்தாலும், இப்போ மக்கள் பேச ஆரம்பிச்சுட்டாங்க.
திமுக போய் காங்கிரஸ் கூட சண்ட போடட்டும், நம்ம தேர்தல் வேலையை பார்ப்போம்!!
ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதட்டமான சூழலை கருத்திற்கொண்டு, அங்கு வசிக்கும் மற்���ும் பணிபுரியும் நம் இந்தியர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அங்கு வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் வாழ்த்துச் செய்தி!
#AllTheBest
Welcomed Hon’ble Prime Minister Thiru. @narendramodi Avl at Madurai Airport today.
“Welcome to Madurai, sir. Victory is ours,” I said.
“Absolutely,” he replied with a smile.
This alliance is poised for a historic mandate- and the road clearly leads to #EPSfor2026!
@AIADMKOfficial@AIADMKITWINGOFL