₹42 Crore Railway Overbridge project near Trichy Junction. A massive infrastructure upgrade is taking shape, designed to redefine our city’s commute and connectivity.
Trichy is evolving. Stay tuned as we bridge the gap to a faster, smoother future!
#trichy#trichyupdate
காஞ்சிபுரம், Juragareshwarar கோவில் எதிர்புறம் மற்றும் ரெட்டைப் பிள்ளையார் கோவில் தெருவில் தினசரி இரவு மின்வெட்டு தொடர்கிறது. அதிகாலையில் சமையல் செய்யவும், கைக்குழந்தையைப் பராமரிக்கவும் எனது மனைவி பெரிதும் சிரமப்படுகிறார் . இது குறித்து பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களது அன்றாட வாழ்க்கை முறை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தயவுசெய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.@CMOTamilnadu@TANGEDCO_Offcl@CTR_Nirmalkumar@KanchiCollector
Complete power failure in Rettai Pilliyar Kovil Street, Kanchipuram. We can see sparks flying from the transformer. The situation is dangerous. Why is there no response yet? Requesting immediate restoration and safety measures. @TANGEDCO_Offcl@CMOTamilnadu@CTR_Nirmalkumar@KanchiCollector
"Facing recurring power issues at Rettai Pilliyar Kovil Street, opposite Juragareshwarar Kovil, Kanchipuram. Only one phase is working every night at 10 PM. Please look into this immediately. @TANGEDCO_Offcl@CMOTamilnadu@KanchiCollector
காஞ்சிபுரம் இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் தினசரி இரவு 10 மணிக்கு மேல் மின்சாரப் பாதிப்பு! ஒரு பேஸ் மட்டும் வேலை செய்யும் இந்தச் சிக்கலைத் தீர்க்கத் துப்பில்லையா? ஆட்சியில் இல்லாதபோது ஆவேசம் காட்டியவர்கள், இன்று மக்கள் படும் துன்பத்தை ஏன் கண்டு கொள்வதில்லை? பொறுமைக்கும் எல்லை உண்டு. இனியாவது அதிகாரிகளே விழித்துக்கொண்டு மின்சாரத் தடையை நிரந்தரமாகச் சரி செய்யுங்கள்! @TANGEDCO_Offcl #Kanchipuram #PowerCut #TNEB
There was an unannounced power outage last night from 10:00 PM to 1:00 AM in the areas surrounding the Ekambaranathar Temple Kanchipuram. Requesting the electricity board to take necessary measures to prevent such unplanned power cuts in the future. @TANGEDCO_Offcl@CMOTamilnadu@AadhavArjuna@BussyAnand
தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான ஜோசப் விஜய்
தான் போட்டியிட்டு ஜெயித்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கும் தன்னை முதல்வராக தேர்ந்தெடுத்த திருச்சி மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில்,
திருச்சி ஜோசப் கல்லூரியில் மைதானத்தில் வரும் திங்கள்கிழமை மாலை நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதற்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. #trichyupdate
#trichy @TVKHQITWingOffl
பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் தேங்கியுள்ள 500-க்கும் மேற்பட்ட தபால்கள்!
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு, @imrajmohan,
தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காலத்திலிருந்தே 500-க்கும் மேற்பட்ட தபால்கள் தேக்கமடைந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. தபால்களை அனுப்பத் தேவையான போதிய தபால் தலைகள் (Stamps) இல்லை என்ற காரணத்தைக் கூறி பணிகள் முடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இதுபோன்ற நிர்வாகக் குளறுபடிகள், தபால்கள் மூலம் பதில் எதிர்பார்க்கும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடனடியாக இதில் தலையிட்டு, தேங்கியுள்ள தபால்களை விரைந்து அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
#SchoolEducationTN #TNGovt #TamilNadu #EducationDepartment #iamrajmohan
தேர்தல் முடிந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் ராஜினாமா செய்யும் MLA-க்களிடம் இருந்து தேர்தல் செலவை தேர்தல் ஆணையமே வசூலிக்க வேண்டும். தவறினால் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது. மக்களின் வரிப்பணத்தை இஷ்டத்திற்கு வீணடிக்கும் இதுபோன்ற மக்கள் பிரதிநிதிகளை மக்கள் நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்ப வேண்டும்! #Democracy #TaxPayersMoney
On 22-05-2026, CIU, Trichy, identified two suspected passengers of Indigo Flight No. 6E-1008 from Singapore, recovered total 12 drones (06 from each passenger) and subsequent seizure the same under Customs Act, 1962. Further investigation is under process. #cbic#Trichy_customs
Tamil Nadu's I&PR Department has taken a landmark step: Photographer posts will now be selected through TNPSC, ending decades of community-dominated discretionary appointments. No political interference, no bias, just merit. A much-needed reform by @CMOTamilnadu that sets the right precedent.
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் கடந்த சில மாதங்களாக அதிக அளவிலான போதைப் பொருள் மற்றும் தங்கம் கடத்தப்பட்டு வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது கடந்த மாதம் சுமார் 5 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று முன்தினம் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஸ்கூட் ஆகிய விமானங்களில் வந்த பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர் அதில் சுமார் 30 பயணிகளிடமிருந்து ரூபாய் 5 கோடி மதிப்பிலான 4.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிய வருகிறது இதனைத் தொடர்ந்து மேற்கண்ட முப்பது பயணிகளிடமும் தொடர் வசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது விசாரணையின் முடிவில் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் அதன் மதிப்பு குறித்து சுங்கத்துறையின் சார்பில் அறிக்கை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #trichyairport #trichynews #trichynewsupdate