மேகதாது வச்சு மிரட்டி பார்த்தவங்களுக்கு தன்னோட செல்வா்க்கு கர்நாடகால எப்படினு காட்ட போயிருக்காரு போல 💥
எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் இடியா இருக்குது.
தென்னிந்தியாவின் தலைவர் அண்ணன் விஜய்!
எங்கு சென்றாலும் மக்கள் வெள்ளம்… வரவேற்பில் அதிரும் மங்களூர்
மூகாம்பிகை அம்மன் அருளைப் பெற கோயிலுக்கு செல்ல உள்ளார்.
Do your duty sincerely, without expecting anything in return.
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings.
#ServiceIsGod 🙏🏼
Apparently , many in the central government are impressed with @CMOTamilnadu@TVKVijayHQ during his yesterday’s meet with PMO. The points he put forward are also being considered. They like CM Vijay’s approach to maintain cordial relationship with Union Government and at the same time holding the rights of the State. Good show 👍👍
விஜய் தெளிவாக அரசியல் களமாடுகிறார்.
காங்கிரஸ் உடன் கூட்டணி ஆனால் இந்தியா கூட்டணியில் இல்லை.
பாஜக கொள்கை எதிரி ஆனால் மத்திய அரசுடன் ஒத்துழைப்பு.
தவெக தலைவராக, தமிழக முதல்வராக தனது எல்லைகளை உணர்ந்து இயங்குகிறார்.