அதிர்ச்சி தகவல் 🚨
ரமணா படத்தில் வந்தது போன்ற ஒரு சம்பவம் .
#KNNehru க்கு சொந்தமான ஓசூரில் உள்ள காவேரி மருத்துவமனையில் இறந்த பெண்ணை வைத்து இறந்து போன தகவலை உறவினர்களுக்கு தெரிவிக்காமல் உயிரோடு இருப்பதாகவும் சிகிச்சை அளிப்பதாகவும் கூறி அடாவடியாக 7 லட்சம் ரூபாய் பணம் வசூல் செய்ததாக புகார் வந்துள்ளது.
ஏற்கனவே அந்த இளம் பெண் காலையிலேயே மரணம் அடைந்த செய்தியை மறைத்ததாக உறவினர���கள் குற்றம் சாட்டி சாலை மறியலில் ஈடுபட்ட அவலம்.
தவெக ஆட்சியில தான் 40 வருஷமா குழந்தைகளை சீரழித்த படுபாவி வீரமணியை கைது செஞ்சிருக்கோம்..
அதே வீரமணியை பாதுகாத்து இன்னும் பல குழந்தைகளை சீரழிக்க உதவியாக இருந்தது உன் நொண்ணன் ஆட்சி மேடம் @KanimozhiDMK
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டிய நேரம் இது...
#எடப்பாடிபழனிசாமி
என்ன திமிருடா உனக்கு...
அறப்போர் புகாரில் முன்னாள் அமைச்சர் எ வ வேலு மீது 45 லட்சம் கன அடி மண் திருட்டு மற்றும் ஊழல் வழக்கு லஞ்சஒழிப்பு துறையால் பதிவு செய்யப்பட்டு உள்ளது. FIR சொல்வது என்ன ?
அறப்போர் தொடரும் !
கடைசி வரைக்கும் உதயநிதி முதல்வர் பத்தி பேசின ஆபாச வார்த்தையை இந்த திமுக பொம்பளையால கடைசி சொல்லக்கூட முடியல.. ஆனா முட்டு மட்டும் கொடுக்குது🤦🏻♀️
@Udhaystalin உன் கட்சிக்கார பொம்பளைகளாலேயே நீ பேசுனத சொல்ல முடியல.. வாய் கூசுது🥱
அறப்போர் புகாரில் முன்னாள் அமைச்சர் எ வ வேலு மீது 45 லட்சம் கன அடி மண் திருட்டு மற்றும் ஊழல் வழக்கு லஞ்சஒழிப்பு துறையால் பதிவு செய்யப்பட்டு உள்ளது. FIR சொல்வது என்ன ?
அறப்போர் தொடரும் !
2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் ஆன எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்று உள்ளதாக அந்த ஊழல்கள் பற்றி சவுக்கு சங்கரின் பழைய காணொ��ி பதிவு.
🔴இது நேற்று வந்த செய்தி.
முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கக்கூடிய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கருத்து பெறலாம் என்று மாநில தகவல் ஆணையம் தெளிவுபடுத்தி இருக்கிறது.
இதை ஏன் இப்போது பதிவு செய்கிறேன் என்றால் கருத்து சுதந்திரம் முடக்கம் என்ற ஒரு பிரச்சாரத்திற்கு எதிர்வினையாக தான் இதை பதிவு ச���ய்கிறேன்.
சட்ட ஒழுங்கு சார்ந்த இப்போது திரும்பப் பெறப்பட்ட அரசாணையை வரவேற்கிறேன். மீண்டும் இவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் @CMOTamilnadu .
வீரமணி POCSO வழக்கில் நடந்தது போல, கோடநாடு வழக்கிலும் விடை கிடைக்காத கேள்விகள், சந்தேகங்கள், விசாரணை ��ொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மீண்டும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
முதலமைச்சர் விஜய் இதை முன்னெடுத்து, கோடநாடு வழக்கின் உண்மைகள் முழுமையாக வெளிவருவதை உறுதி செய்ய வேண்டும்.
யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் சரி., சட்டத்தின் முன் உண்மை வெளிச்சத்துக்கு வர வேண்டும்.
@TVKVijayHQ @CMOTamilnadu @CTR_Nirmalkumar
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு பற்றி சயான் அளித்த பழைய காணொளி பதிவு.
கொடநாடு வழக்கை விரைந்து விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வாங்கி தர வேண்டும் என தமிழக மக்கள் சார்பாக முதல்வர் தளபதி விஜய்க்கு கோரிக்கை.
அறப்போர் இயக்கத்தின் கேள்வி எதிரொலி :
மாதாந்திர இணையவழி - ஆதார் வருகை பதிவை மீண்டும் துவங்கியது அண்ணா பல்கலைக்கழகம்
தனியார் கல்லூரிகளில் கணக்கு காண்பிக்கப்படும் பேராசிரியர்கள் மோசடி தடுக்க இணையவழியிலான மாதாந்திர - ஆதார் பயோமெட்ரிக் வருகை துவங்கப்பட்டது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி ஆகிய மாதங்கள் மட்டும் இது குறித்த அறிவிப்பு வெளியானது. பிறகு தனியார் கல்லூரிகளின் அழுத்தம் காரணமாக இந்தச் செயல்பாடு முற்றிலும் நின்று போனது.
இது முழுமையாக செயல்படுத்தபட்டால் தனியார் கல்லூரிகள், வெறும் பேப்பரில் காண்பித்து ���ரும் பேராசிரியர்களுக்கு (Paper Faculty) மாதந்தோறும் ரூ3,000/- முதல் ரூ5,000/- வரை கொடுத்து வருகை பதிவு செய்ய வேண்டியதாகிறது. அதை உறுதிபடுத்துவது போல இன்று வரை பயோமெட்ரிக் வருகை சம்மந்தமான நமது RTI இக்கு தகவல் தரப்படவில்லை. மே��ும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத்தரவுகள், பணிபுரிவதாக சொல்லப்படும் பேராசிரியர் விவரங்கள் போன்றவையும் இன்று வரை வெளியிடவில்லை. இது போன்றத்தரவுகள் வெளியிடாமல் இருந்தால் தனியார் கல்லூரிகளே பலன் அடையும். பல்கலைக்கழகம் என்பது மாணவர்கள் நலன் சார்ந்து நடைபெற வேண்டியது மிகமிக அவசியம்.
ஆயிரகணக்கான மாணவர்களின் நலன் கருதி அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறவேண்டும். @Viswanathan_INC @CMOTamilnadu @TVKVijayHQ
அறப்போர் தொடரும்!
#கொடநாடு கொலை எடப்பாடி பழனிசாமி தான் கொலையாளி.
விரைவில் கொடநாடு வழக்கு விசாரணை முழுவதும் முடிவடைந்து
#எடப்பாடிபழனிசாமி சிறையில் இருப்பார்
-பத்திரிகையாளர் மேத்யூஸ்
உதயநிதியின் பிரச்சாரங்களில் சுற்றிலும் ஒரு ஆண்கள் கும்பல் அவர் பேசும் ஒவ்வொரு இரட்டை அர்த்த வசனங்களையும் ரசித்து ஆர்ப்பரித்து மகிழ்கிறார்கள். பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. சினிமாவில் பேசவில்லையா என்று அதற்கு ஒரு முட்டு வேற. ஏண்டா சினிமாவில் கொலை கூட தான் செய்யுறான். பாலியல் வன்முறை செய்யுறான். அதையும் நிஜத்தில் செய்யும் போது கை தட்டி ரசிப்பியா? முட்டாள்.
திருட்டு மணலில் திமுக விழா!
முன்னாள் திமுக அமைச்சர் வேலு 8 கோடி மதிப்புள்ள மணல் திருடியதாக அறப்போர் கொடுத்த புகாரில் அவர் மீதும் அவர் மகன் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.
இந்த 8 கோடி மணலை திருடி தன்னுடைய இடத்தில் நிரப்பி என்ன செய்தார் தெரியுமா?
ஸ்டாலின் மற்றும் உதயநிதியை அழைத��து திமுகவுக்கு விழா எடுத்தார்.
அறப்போர் இயக்கத்தின் புகாரின் மீது DVAC ஆரம்பக்கட்ட உண்மைத்���ன்மையை சரிபார்த்துள்ளது . முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, அவரது மகன் மற்றும் சிலர் தங்கள் சொந்த நிலத்தை நிரப்புவதற்காக மலப்பம்பாடி ஏரியிலிருந்து 45 லட்ச��் கன அடி மணலைத் திருடியதாகக் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம். அறப்போர் தொடரும்.
DVAC has done initial factual verification of Arappor's complaint about the 45 lakh cubic feet sand theft of former Minister EV Velu, his son and others from Malappambadi lake to fill his own land and has registered a FIR against it. We welcome this action. Arappor will continue