Take Diversion
He clearly said "பாப்பா" not "பார்ப்பான்"
செங்கல்பட்டை சேர்ந்த உங்களை ஏன் ஸ்ரீரங்கத்தில் நிற்க வைக்க வேண்டும் அப்படி என்ன "பார்த்தார்கள்"
And one more SRM college எதோ பண்ணியிருக்கிங்களாமே அப்படி என்ன பண்ணிங்க அதுக்கு பதில் சொல்லுங்க victim card எடுக்காம
வெள்ளிக்கிழமை பாத்து தூக்கிட்டோம்டா...
மூனு நாள் நீ இனி அவன் உள்ளேதாண்டா...
பெரிய புடுங்கி திமுக சட்டத்துறை இன்னிக்கி புடுங்கி காட்டுங்கடா...
மேலே உள்ள இந்த வார்த்தைகள் எல்லாம் நேற்று அனிதா ராகிருஷ்ணன் கைது குறித்து த வெ க தற்குறி வெறி Duக்குகள் பதிவிட்டவை .
ஆனால் நேற்று மாலை கைது செய்யப்பட்டு நேற்று இரவே அனிதா ராதகிருஷ்ணன் விடுலை செய்யப்பட்டுவிட்டார்.
திமுககாரனை தொட்டு பாருங்கடா திமுக சட்டத்துறையை பாருங்கடா...
🔥🔥🔥
கள்ளக்குறிச்சி தியாகதுருவம் பகுதி ஒன்றிய செயலாளர் விஜய்செந்தில் அங்குள்ள அரசு கட்டிடங்களில் முதல்வர் போட்டோவை வைக்கும்பொழுது அதில் இவருடைய பெயரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று தகராறு செய்து அவர் பெயரையும் சேர்த்து வைக்க வைக்கிறார்.. அந்த பகுதியில் contract கொடுக்கும்பொழுது அவர் சொல்லும் நபருக்கே கொடுக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளை மிரட்டுகிறார் என தகவல்.. கட்சி பொறுப்புகளுக்கு பல லட்சம் கேட்கும் ஆடியோவும் வெளியாகியிருக்கிறது.. நல்ல மாற்றம்..
@TVKVijayHQ@CMOTamilnadu
கட்டின அணில் பொண்டாட்டிய அடகு வச்சு கஷ்ட பட்டு கரூர் conspiracy கதை சொன்ன அப்றம் பொசுக்குனு உங்க புருஷன் தானே பொறுப்பு, காரணம்னு ஒரே கேள்விய கேட்டு திணற வச்சிட்டான்..😭
இப்போ கரூர் பதவியும் விஜயபாஸ்கருக்கு போக போகுது..
Eye Witness சொன்ன தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மனைவியை ஆதரமாக கண்டு கொள்ள தவறிய Central Bureau of Investigation - CBI Tamilnadu police ஐ கன்மையாக வண்டிக்கிறோம்..
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் 9ம் வகுப்பு படிக்கும் (14) வயது மாணவி தாய் தந்தையருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் மற்றும் அவனுடைய நண்பர்கள். ஆளும் TVK கட்சித் தொண்டர்கள் எப்படி தங்கள் முகங்களை மறைத்து நடிகர் விஜய் புகைப்படத்தை வைத்து போலியான பெயரில் இன்ஸ்டாகிராமில் இருக்கும் பெண்களுக்கு ஆபாச வார்த்தைகள் பேசுவார்களோ அதே போல். போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி குறிப்பிட்ட மாணவியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருக்கும் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து. அதை ஏ ஐ தொழில்நுட்பத்தின் மூலம் முகத்தை மட்டும் நிர்வாண படத்துடன் ஒப்பனை செய்து. அந்தப் புகைப்படத்தை மாணவிக்கு இன்ஸ்டாகிராமில் அனுப்பி. தாங்கள் சொல்வது படி கேட்கவில்லை என்றால் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வோம் என்று மிரட்டியுள்ளனர்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி இந்த மிரட்டலுக்கு பயந்து அவர்கள் சொல்வதை கேட்கத் தொடங்கினார். மூன்று மாணவர்களும் சேர்ந்து மாணவியிடம் நிர்வாண புகைப்படம் நிர்வாண காணொளி இரண்டையும் அனுப்புமாறு மிரட்டியுள்ளனர். வேறு வழி இன்றி பயந்த மாணவி அவர்கள் சொல்படி செய்துள்ளார்.
அதன் பிறகு மூன்று மாணவர்களும் சேர்ந்து மாணவியன் இந்த புகைப்படம் மற்றும் காணொளியை மாணவியின் தந்தைக்கு அனுப்பி 10,00,000 ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளனர். போலி instagram கணக்கில் இருந்தவர்கள் யார் என்று சமூக வலைதள கண்காணிப்பு பிரிவு இடம் கொடுத்து அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.
கடந்த தேர்தலில் முன்னணி மற்றும் சந்து பொந்தில் இருந்த கோச்சிங் சென்டர்களும்,youtube channel,Telegram channel,Instagram page's கட்சி பெயரில் Test Batch,கணித வகுப்பு,என 10 இலட்சம் தேர்வர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை விசிலடிக்க வைத்து விட்டு இன்று #TNPSC மேல் பழியை போடாதீர்கள்🙏
கரூரில் காவல்துறையை வைத்து கொ*** குவித்தார் மக்களை
- ஆதவ்
மகாபலிபுரத்துல 41 நபர் குடும்பங்களின் காலில் விழுந்து கதறி அழுது மன்னிப்பு கேட்டார் விஜய்னு அந்த குடும்பங்கள் சொன்னாங்க
ஸ்டாலின் கொ*** குவித்தாருனா இவரு எதுக்கு அதை பண்ணனும் ஏன் போராடல ? sterlite போல 👍
நச்னு கேள்வி
காதல் ஜோடி மரண விவகாரத்தில் வெளியான புதிய ஆடியோ.. உடல்களை உடனே அடக்கம் செய்ய அறிவுரை.. திருமாவளவனுடன் விசிக நிர்வாகி பேசும் ஆடியோ வெளியீடு..!
டெக்னிகலா வேணா சப்போர்ட் பண்ண முடியும்.. பொலிட்டிகளா இப்ப நாம வந்து பண்ண முடியாது..
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பழம்பேட்டை
பகுதியைச் சேர்ந்த கார் டிரைவரின் கர்ப்பிணி மனைவி ரஞ்சிதா (25) அதிகாலையில் தன் வீட்டுக்கு அருகே தர்மராஜா கோயில் அருகே உள்ள ஏரிக்கரை பகுதிக்கு இயற்கை உபாதை காலை கடன் கழிக்க சென்றார்.
அப்போது அங்கு இருந்த சேத்துப்பட்டு பழம் பேட்டை பகுதியைச் சேர்ந்த நடிகர் விஜய் TVK கட்சி நிர்வாகி யோகேஸ்வரன் (20) முழு நிர்வாணமாக நின்று, அவரை அணுகி ஆபாசமாகப் பேசி, பாலியல் தொல்லை கொடுத்து, பலாத்காரம் செய்ய முயன்றார். பயந்து அதிர்ச்சியடைந்த பெண் உடனே அலறி உதவி கேட்டு ஓடி, தன் கணவரிடம் தெரிவித்தார்.
அதற்குள்ளாக நடிகர் விஜய் TVK நிர்வாகி யோகேஸ்வரன் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயற்சி செய்தார். அப்பொழுது பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், உறவினர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் யோகேஸ்வரனைப் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்றத TVK கட்சி நிர்வாகி யோகேஸ்வரனை பிடித்தனர். அவருக்கு தர்ம அடி கொடுத்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்
.
கொங்கு ஈஸ்வரன் சாதிய ஆணவப்படுகொலைனு பேசுறார்
திருமா இதுல Politically எதும் support பண்ண முடியாது அடக்கம் பண்ணச்சொல்லுங்கனு சொல்றார்
திரும்பவும் சொல்றேன் திமுக கூட்டணியில் இருப்பதனால் திமுகவால்தான் இவர்களுக்கு எல்லாம் முற்போக்கு முகமூடி
வெளிய போயிட்டா அக்மார்க் சாதிவெறி புத்தி அரசியல்தான்
2009 பாமக திமுகவுடன் இருக்கும்வரை இடஒதுக்கீடு உரிமைனு பேசியது வெளியே போனவுடன் ஆண்டப்பரம்பரை அரசியல் பேசியது
விசிகவும் திமுகவை விட்டு வெளியே இருக்கும்போதுதான் சரக்கு மிடுக்கு அரசியல் பேசியது
இடதுசாரிகளின் புரட்சி வீரியமும் இப்படிதான்